Month: September 2019

சமூக வலைத்தள கணக்குகளை வரைமுறைப்படுத்த நெறிமுறைகளை உருவாக்குங்கள்! உச்சநீதி மன்றம்

டில்லி: சமூக வலைத்தள கணக்குகளை வரைமுறைப்படுத்த, புதிய நெறிமுறைகளை உருவாக்குங்கள் என்று மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. போலிச் செய்திகள், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும்…

சின்மயானந்தா மீது பாலியல் புகார் கொடுத்த சட்டக்கல்லூரி மாணவியும் கைது!

லக்னோ: முன்னாள் மத்திய அமைச்சரும், சட்டக்கல்லூரி நிறுவனருமான சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறி, வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த சட்டக்கல்லூரி மாணவியும் தற்போது கைது செய்யப்பட்டு…

கேரளா புறப்பட்டார் எடப்பாடி: இன்று பினராயி விஜயனுடன் நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை

சென்னை: தமிழகம் கேரளா இடையே உள்ள நதிநீர் பிரச்சினை குறித்து கேரள முதல்வருடன் பேச தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையிலான குழுவினர் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர். கேரளா…

அதிநவீன ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணையை இந்தியாவில் தயாரிக்க திட்டம்!

டில்லி: ரஷ்ய தயாரிப்பான அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை, இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத் தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வான்…

முதல் அரசியல் கட்சி: இளைய தலைமுறையினரை ஈர்க்க டிக்டாக்கில் களமிறங்கியது ஏஐஎம்எம்ஐஎம் கட்சி!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டுள்ள அசாதுதீன் ஓவைசி தலைமை யிலான ஏஐஎம்எம்ஐஎம் கட்சி (AIMIM அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் கட்சி) இளைய…

விக்கிரவாண்டி, நாங்குனேரி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. விக்கிரவாண்டி தொகுதி – முத்தமிழ்ச்செல்வன் நாங்குனேரி தொகுதி – வே.நாராயணன்…

சுவாச் பாரத் அபியான் திட்டத்துக்காக ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ பெற்றார் பிரதமர் மோடி!

நியூயார்க்: இந்தியாவில் சுத்தத்தை வலியுறுத்தி ‘சுவாச் பாரத் அபியான்’ திட்டத்தை தொடங்கி தீவிரமாக செயல்படுத்தி வரும் இந்திய பிரிதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ அமெரிக்காவில் வழங்கப்பட்டது.…

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா: சிறப்பு தபால் தலை வெளியிட்டு ஐ.நா. கவுரவம்

நியூயார்க்: மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவையொட்டி, ஐக்கியநாடுகள் சபை காந்தி படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது. மகாத்மா காந்தியடிகளின் 150…

சாய்ராம் கல்லூரி பிகில் பட விழா சர்ச்சை: அரசுக்கு கல்லூரி நிர்வாகம் பதில்

சென்னை: நடிகர் விஜயின் ‘பிகில்’ பட விழா ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜயின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விழா நடைபெற்ற தனியார் கல்லூரியான சென்னை சாய்ராம்…

தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக்கல்லூரிகள்! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். டில்லி சென்றுள்ள தமிழக…