Month: September 2019

தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழகத் தலைவர்கள்

சென்னை தெலுங்கானா மாநில ஆளுநராகத் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கபட்டுளார்.…

ஆளுநர் மாற்றமும் புது நியமனமும் : ஜனாதிபதி அதிரடி

டில்லி ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநில ஆளுநர்கள் நியமனம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஜனாதிபதி மாலிகை வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு ”இந்திய ஜனாதிபதி ஒரு…

சென்னை நட்சத்திர விடுதிகளில் தங்குவார் இன்றி காலியாக உள்ள 55% அறைகள்

சென்னை சென்னை நகரில் உள்ள நட்சத்திர விடுதிகளில் 55% அறைகள் தங்குவாரின்றி காலியாக உள்ளன. சென்னை நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான நட்சத்திர விடுதிகள் உள்ளன.…

முடிவுக்கு வந்த சுவிஸ் வங்கி விவகாரம் : இந்த மாதம் முதல் விவரங்கள் கிடைக்கும்

டில்லி இந்த மாதம் முதல் சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்களை இந்திய அரசுக்கு அளிக்கப்படும் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இருந்து அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல செல்வந்தர்கள்…

பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததற்கு விராத் கோலி காரணமா?

ஐமைக்கா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், இந்திய வீரர் பும்ரா, ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததில், கேப்டன் விராத் கோலி முக்கியப் பங்கு வகித்துள்ளார்.…

தமிழிசை சவுந்தர ராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமனம்

டில்லி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த முதுபெரும் அரசியல்வாதியான குமரி அனந்தனின் மகள் தமிழிசை. மருத்துவரான…

முரட்டு சிங்கிள்களை பெண்களுடன் மிங்கிள் ஆக்க உதவும் சீனாவின் காதல் ரெயில்

சாங்கிங், சீனா சீன நாட்டில் உள்ள மணமாகாத இளைஞர்களுக்கு மனைவியைத் தேட வசதியாகக் காதல் ரெயில் திட்டத்தை அரசு அ/றிமுகம் செய்துள்ளது. சீன நாட்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில்…

தேசிய குடியுரிமைப் பட்டியல் : கார்கில் போர் வீரர் பெயர் மிஸ்ஸிங்

கவுகாத்தி அசாம் தேசிய குடியுரிமைப் பட்டியலில் மூத்த ராணுவ வீரரும் கார்கில் போரில் கலந்துக் கொண்டவருமான முகமது சனவுல்லா பெயர் இடம் பெறவில்லை. அசாம் மாநிலத்தின் மூத்த…

மோட்டார் வாகன புதிய சட்ட அபராதத்தினால் மக்கள் கோபம் அடைவார்கள் : காவல்துறை

டில்லி மோட்டார் வாகன புதிய சட்டத்தின் அறிவித்துள்ள அதிக அபராதத்தால் மக்கள் கோபம் அடைவார்கள் என டில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டு புதிய…

மீண்டும் பும்ரா அலை – அடித்துச் செல்லப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள்..!

ஐமைக்கா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்கள் எடுக்க, பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியோ 87 ரன்களுக்கு…