Month: September 2019

ஹாங்காங் : சீனாவுக்கு விசாரணைக் கைதிகளை நாடு கடத்தும்  மசோதா வாபஸ்

ஹாங்காங் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவை ஹாங்காங் அரசு திரும்பப் பெற்றுள்ளது. கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக சீனாவுக்கு நாடு கடத்த வைகை…

வதந்திகளை நம்ப வேண்டாம்! அன்வர் ராஜா வேண்டுகோள்

சென்னை: தான் திமுகவுக்கு செல்வதாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக முன்னாள் எம்.பி.யும், சிறுபான்மை பிரிவு தலைவருமான அன்வர் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக,…

நான்காவது முறையாக பெயரை மாற்றிக்கொண்ட அதிதி மேனன்…!

திரைத்துறையில் அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகரும், நடிகைகளும் தங்களது இயற்பெயரை மாற்றி வைத்துதான் சினிமா உலகில் அறிமுகமாகிறார்கள். ஆனால் இந்த நடிகை ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றுவதற்கு…

‘அக்கா’ கவனத்திற்கு: மகளின் சடலத்தை தோளில் சுமந்துகொண்டு கதறும் தெலுங்கானா தந்தை

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த தனது 7வயது மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல வசதியில்லாத நிலையில், தோளில் சுமந்துகொண்டு கதறும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை…

பொன்னியின் செல்வனில் இணைந்த த்ரிஷா…!

செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன்,…

ஆந்திரா : விநாயக சதுர்த்தி விழாவில் விரட்டி அடிக்கப்பட்ட தலித் பெண் எம் எல் ஏ

அனந்தவரம் ஆந்திராவில் விநாயக சதுர்த்தி விழாவில் கலந்துக் கொள்ள வந்த தலித் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் சட்டப்பேரவை உறுப்பினரை அங்கிருந்து விரட்டி உள்ளனர். ஆந்திரப் பிரதேச…

துணை நடிகர் கார் விபத்தில் படுகாயம், போட்டோகிராஃபர் பலி….!

தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மீசை தவசி. சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், சூரிக்கு அப்பாவாக நடித்துள்ளார்.…

உடல்நலம் குன்றிய மு.க.அழகிரி: மதுரை வீட்டில் சிகிச்சை

மதுரை: மறைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் தென்மண்டல திமுக பொறுப்பாளருமான மு.க.அழகிரி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள்…

ட்விட்டர் பக்கத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள நிகிஷா படேல்…!

தமிழ், தெங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் நிகிஷா படேல், தற்போது சரண் இயக்கத்தில் பிக் பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’…

காஷ்மீர் குறித்து அரசுக்கு எதிராக கருத்து கூறிய ஐஏஎஸ் அதிகாரி கோபிநாதன் மீது ஒழுங்கு நடவடிக்கை! மோடி அரசு அராஜகம்

டில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறிய ஐஏஎஸ் அதிகாரி கோபிநாதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்பேரில் ஒழுங்கு நடவடிக்கை…