Month: September 2019

சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் நிலவில் ஆய்வுகள் தொடரும்! இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: உலகமே எதிர்பார்த்திருந்த சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கும் சமயத்தில் திடீரென சிக்னல் பாதிக்கப்பட்ட நிலையில், லேண்டரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில்,…

திருப்பூரில் இந்து முன்னணியினர் அராஜகம்! பணம் கொடுக்க மறுத்த நிறுவனத்தை அடித்து உடைக்கும் வீடியோ…..

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு நிதி உதவி அளிக்காததால், இந்து முன்னணியினர் திருப்பூரில் உள்ள துணித் தொழிற்சாலை அலுவலகத்தை அடித்து உடைக்கும் காட்சி தொடர்பான வீடியோ வெளியாகி…

ஜியோ பைபர் வழங்கும் அதிரடி சலுகைகள்! ரூ.699 முதல் ரூ.8,499 வரை கட்டணங்கள் அறிவிப்பு

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு அதிரடி சலுகைகளுடன் குறைந்தபட்சம் ரூ.699 முதல் ரூ.8,499 வரை கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் நீண்டகால திட்டத்தை தேந்தெடுக்கும் பயனர்களுக்கு…

பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதீர் காலமானார்!

இஸ்லாமாபாத்: உலக புகழ் பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் அப்துல் காதீர் காலமானார். தற்போது 63வயதாகும் அப்துல்காதீருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து,…

இஸ்ரோவை நினைத்து இந்தியாவே பெருமைக்கொள்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும் என்றும், இஸ்ரோவை நினைத்து ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைக்கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன் உடன் நீண்ட…

விக்ரம் லேண்டர் சிக்னல் துண்டிப்பு: எதிர்பார்த்த படி தரையிறங்காத சந்திரயான் 2

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிரங்குவதற்கு 2.1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி அரங்கில் நிலவின்…

நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் இறங்குவதில் சிக்கல்! சிக்னல் டவுன்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆராய இந்திய விண்வெளி நிறுவனம் அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக திட்டமிட்டப்படி நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியில், விக்ரம் லேண்டரில் கிடைத்து…

அசுர வேகத்தில் விக்கெட்களை சாய்த்த மலிங்கா: 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் சர்வதேச வீரரானார்

சர்வதேச அரங்கில் டி20 போட்டியில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா பெற்றுள்ளார். ‘யார்க்கர் மன்னன் என்றழைக்கப்படும் லஸித்…

பேஸ்புக் டேட்டிங் சேவை: இந்தியாவை தவிர்த்து 20 நாடுகளில் அமல்!

பிரபல சமூக வலைதளமான முகநூல் வலைதளம், ஃபேஸ்புக் டேட்டிங் எனப்படும் புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை இந்தியா உள்பட சில நாடுகள் தவிர்த்து, அமெரிக்கா…

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி, பணியிட மாற்றத்தை எதிர்த்து பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்…