சென்னை விமான நிலையம் வழியாக ஈரானிய குங்குமப்பூ கடத்தல் அதிகரிப்பு!
சென்னை: சமீப காலமாக குங்குமப்பூ கடத்தல் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக ஈரானிய நாட்டைச் சேர்ந்த குங்குமப்பூ கடத்தி வரப்படுவது அதிகரித்து உள்ளதாகவும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை…