Month: September 2019

அமெரிக்க ஓபன் – 23 பட்டங்கள் வென்ற செரினாவை வென்றார் 19 வயது பியான்கா..!

நியூயார்க்: அனுபவம் வாய்ந்த செரினா வில்லியம்சை யாரும் எதிர்பாராத வகையில் தோற்கடித்து, அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றுள்ளார் 19 வயதான கனடா…

​பரங்கிமலை பயிற்சி மையத்தில் கோலாகலமாக நடைபெற்ற ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா!

சென்னை: சென்னை விமான நிலையம் அருகே பரங்கிமலைப் பகுதியில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவை ஒட்டி சாகச…

‘குயின்’ வெப் சீரீஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க பல இயக்குனர்கள் பலமுறை முயற்சித்து தோல்வியுற்றனர் . இந்நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் சத்தமே இல்லாமல் படப்பிடிப்பு நடத்தி…

ஹீரோவாகும் என்ன உடும்பி புகழ் ராமர்….!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ராமர் . இவர் பெண் வேடமணிந்து பேசிய என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற டயலாக்…

ஷேவாக்கின் கருத்தை வழிமொழிந்த ஷேன் வார்னே!

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் செய்துள்ள 100 சதங்கள் என்ற சாதனையை விராத் கோலி முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேர் வார்னே கூறியுள்ளார்.…

நாங்குநேரியில் தனித்துப் போட்டியிடத் தீர்மானம் இயற்றவில்லை : தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாகத் தீர்மானம் இயற்றவில்லை எனத் தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார்…

நிலவைத் தொடும் நமது எண்ணம் மேலும் வலுவடைந்துள்ளது : பிரதமர் மோடி

டில்லி சந்திரயான் 2 மூலம் இந்தியாவின் நிலவுப் பயண எண்ணம் மேலும் வலுவடைந்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவில் தரை…

மேலும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ரஷீத் கான்!

தனது அறிமுகப் போட்டியிலேயே 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய உலகின் 4வது கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்.…

’சந்திரயான்2 திட்டம் தோல்வி அல்ல’: சந்திராயன்1 இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை

சென்னை: ’சந்திரயான்2 திட்டம் தோல்வி அல்ல’ என்று சந்திராயன்1 விண்வெளி திட்டத்தை வெற்றிகரமான நடத்தி சாதனை படைத்த முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்து உள்ளார். வெற்றிகரமாக…

2.0 – சீனா முதல் நாள் வசூல் 1.23 மில்லியன் யுஎஸ் டாலர்கள்….!

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான்…