Month: September 2019

‘அசுரன்’ அமெரிக்காவில் 110 திரையரங்குகளில் வெளியாகிறது…!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன் .இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தில்…

மரங்களில் விளம்பரத் தட்டிகள் அமைத்தால் சிறை! மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

சென்னை: சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பர பதாதைகளோ, விளம்பர அட்டைகளோ அமைத்தால், அந்த நிறுவனத்துக்கு அபராதம் மற்றும் சிறை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…

கோமா நோயாளிகளுக்கு மந்திர சிகிச்சை – ஆய்வுக்கு நிதி ஒதுக்கிய ஐசிஎம்ஆர்..!

புதுடெல்லி: தலையில் அடிபட்டு கோமா நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, ரிக் வேதத்தில் இடம்பெற்ற மகாமிரித்யுன்ஜயா என்ற மந்திரத்தை ஓதி, அதன்மூலம் நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துதல் என்ற…

அரசு, ராணுவம், நீதித்துறை மீதான விமர்சனங்களை தேசத் துரோகமாகக் கருத முடியாது! உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா

அகமதாபாத்: அரசு, ராணுவம், நீதித்துறை மீதான விமர்சனங்களை தேசத் துரோகமாகக் கருத முடியாது என்று நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்து உள்ளார். குஜராத்தின்…

சந்திரயான் 2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ அறிவிப்பு

நிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “நிலவின்…

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மறைவு! ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் இரங்கல்

டில்லி: மூத்த வழகறிஞரும், பாஜக மூத்த தலைவருமான ராம்ஜெத்மலானி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ராமதாஸ் உள்பட பல அரசியல்…

அது மெஸ்ஸியின் முடிவு – கதவைத் திறந்துவைத்த பார்சிலோனா அணி

மாட்ரிட்: பார்சிலோனா கிளப் அணியிலிருந்து இந்த சீசன் முடிவிலேயே லயோனல் மெஸ்ஸி விரும்பினால் விலகிக் கொள்ளலாம் என்று அந்த அணியின் தலைவர் ஜோசஃப் மரியா பார்டமு தெரிவித்துள்ளார்.…

நடிகர் நகுல், நடிகை தேவயானி அம்மா மரணம்….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தேவயானி மற்றும் நடிகர் நகுல் ஆகியோரது அம்மா இன்று அதிகாலை மரணம் அடைந்தார். சென்னையில் வசித்து வந்த நகுல் மற்றும்…