Month: September 2019

மேகாலயா உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை விட மட்டமானது இல்லை : முன்னாள் நீதிபதி சந்துரு

சென்னை சென்னை நீதிமன்றத்தை விட மேகாலயா நீதிமன்றம் மட்டமானது இல்லை என முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். சென்னை நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வரும்…

தலைமைநீதிபதி தஹில்ரமணி மாற்றம்! உயர்நீதி மன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை: மெட்ராஸ் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மாற்றப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள், உயர்நீதி மன்ற நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தினர். 75…

இந்தியாவைப் பாராட்டும் பாகிஸ்தான் முதல் பெண் விண்வெளி வீராங்கனை

கராச்சி பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை நமிரா சலீம் இந்திய விண்வெளி ஆய்வு நிலைய விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிலையமான…

டிடிவி கட்சியில் இருந்து அடுத்து வெளியேறப்போகும் பெருந்தலை! வெற்றிவேல் தகவல்

சென்னை: டிடிவி கட்சியில் இருந்து அடுத்து பெங்களூர் புகழேந்தி வெளியேறுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், டிடிவி தினகரனின் வலது கரமாக திகழும்…

கழிவு நீர் தொட்டி சுத்தம் : பிறந்த நாள் அன்று இறந்த இளைஞர்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது பிறந்த தினத்தன்று கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது மரணம் அடைந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள…

தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகள்! நிதிஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த மெகா திட்டத்திற்கு 198 கோடி ரூபாய்…

பேட்மின்டன் பற்றிய அறிதல் அரசுக்கு இல்லை: தலைமைப் பயிற்சியாளர்

பேட்மின்டன் விளையாட்டிற்கு இந்திய அரசு உதவிகரமாக இருந்தாலும், அந்த விளையாட்டைப் பற்றிய அறிதல் அரசுக்கு இல்லாமல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் பேட்மின்டன் தேசிய தலைமைப் பயிற்சியாளர் புல்லேலா…

அண்ணா பல்கலைக்கழக மறு மதிப்பீட்டு ஊழல்: விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல்

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு ஊழல் புகாரில் விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்குக் குறைவாக மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் போது…

இந்தியாவின் வனப்பரப்பு 20 லட்சம் ஏக்கர் அதிகரிப்பு! பிரதமர் மோடி

டில்லி: இந்தியாவின் வனப்பரப்பு 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரை 20 லட்சம் ஏக்கர் அளவுக்கு அதிகரிக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். நாட்டிலேயே…

தோழி ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால் . கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கே.நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து திருமணம்…