Month: September 2019

வடகிழக்கு மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்: மேகாலயா முதல்வர்

மேகாலயா: மத்திய அரசின் குடிமக்கள் மசோதா தொடர்பாக வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது என்றும், எனவே அம்மக்களின் மனதில் நம்பிக்கையை கொண்டுவர வேண்டுமென்றும் மத்திய…

வாழ்த்தும் ஸ்டைலில் மோடி அரசை வாரிய ராகுல்காந்தி..!

புதுடெல்லி: எந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்காமல் தனது 100 நாட்களைக் கடந்துள்ள நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. மத்திய…

சென்னை வெள்ளப்பெருக்கை தடுக்க அண்ணா பல்கலையின் புதிய செயல்திட்டம்!

சென்னை: செம்பரம்பாக்கம்(ஏரி) நீர்த்தேக்கத்தை முறையாகப் பராமரித்து நிர்வாகம் செய்யும் வகையிலான ஒரு செயல்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். வடகிழக்கு பருவமழை நெருங்கிவரும் நிலையில்,…

வாகன காப்பீட்டு நடைமுறையில் இனிமேல் புதிய விதிமுறைகள்?

புதுடெல்லி: உங்கள் வாகனத்திற்கான காப்பீட்டு பாலிசியில், நீங்கள் கட்ட வேண்டிய பிரீமியம் தொடர்பாக முடிவெடுக்கும்போது, உங்களின் டிரைவிங் திறனும் கணக்கில் கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,…

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 224 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் 224 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் ரஷித்கானின் அற்புறமான பந்து வீச்சு காரணமாக ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றியை…

தனுஷின் 40வது படத்திற்கு ‘உலகம் சுற்றூம் வாலிபன்’ டைட்டிலா..? மறுக்கும் படக்குழு…!

அசுரன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜும் தனுஷும் இணைந்து ஒரு புதிய படத்தில் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. ஒய் நாட் ஸ்டூடியோஸ்…

லுங்கியுடன் வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதமாம்! அப்போ சைக்கிள் ஓட்டினால்…

லக்னோ: லுங்கியுடன் வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் என்று புதிய வாகன சட்டத்தில் கூறப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறி உள்ளனர். அப்போ பெரும்பாலான இடங்களில்…

சந்திரயான் 2 க்குப் பிறகு இஸ்ரோவின் அடுத்த திட்டங்களின் பணி தொடக்கம்

டில்லி சந்திரயான் 2 திட்டம் முடிவடைந்ததையொட்டி இஸ்ரோ தனது அடுத்த திட்டங்களைக் கவனிக்கத் தொடங்கி உள்ளது. இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிரேட்டர் நிலவைச் சுற்றி…

‘இந்தியன் – 2’ படப்பிடிப்பில் சேனாதிபதி தோற்றத்தில் வந்த கமல்ஹாசன்…!

கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் ‘இந்தியன்’. சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி…

பத்திரப்பதிவு கட்டணம் குறைக்க நடவடிக்கை: ஓபிஎஸ் உறுதி

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வந்த…