Month: September 2019

மாணாக்கர்களின் விளையாட்டு நேரங்களை அபகரிக்கும் பள்ளிகள்!

சென்னை: சிபிஎஸ்இ அமைப்புடன் இணைக்கப்பெற்ற பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு, விளையாட்டிற்கென்று ஒதுக்கப்பட்ட வகுப்பு நேரங்கள், இதர பாட ஆசிரியர்களால் எடுத்துக்கொள்ளப்படும் ஆபத்து…

மக்களவை சபாநாயகர் வெளிப்படுத்திய மட்டமான கருத்து!

புதுடெல்லி: தங்களுடைய அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் பிறருக்கு வழிகாட்டும் பண்பு ஆகியவற்றால், பிறப்பால் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறார்கள் பிராமணர்கள் என்று பேசியுள்ளார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. ஒரு…

பிரபல கட்டுமான நிறுவன தலைவர் குஜராத்தில் தற்கொலை!

சூரத்: குஜராத் மாநிலத்தின் வணிகத் தலைநகரான சூரத்தின் முக்கிய கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ஹரேஷ் சாவ்ஜி ரவானி தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவல் அம்மாநில கட்டுமான தொழில்துறையில்…

இரண்டு உயர் நிர்வாக அமைப்புகளின் இணைப்பிற்கு பின்னர் புதிய பட்டியல்?

புதுடெல்லி: தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்(AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு(UGC) ஆகியவை இணைக்கப்பட்ட பின்னர், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களின் புதிய பட்டியல் வெளியாகும் என்று…

சாமானியன் சமாளிக்க முடியாத அளவில் கார்களின் விலை – மாருதி தலைவர் கவலை

புதுடெல்லி: வங்கித் துறையில் மேற்கொள்ளப்படும் தவறான முடிவுகள் மற்றும் கார்களில் கட்டாயமாக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களான காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் போன்றவைகளால், கார்களின் விலையை சாமானியர்கள் வாங்க…

மத்திய பாஜக அரசுக்கு எதிராக குஜராத் பாஜக அரசு அதிரடி! வாகன அபராதம் கட்டணங்களை பாதியாக குறைத்து உத்தரவு

அகமதாபாத்: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள புதிய வாகன சட்டத்திருத்தத்தின்படி, விதிமீறல் குற்றச்சாட்டு களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், குஜராத் மாநில பாஜக அரசு, அபராத…

மனித உரிமைகளை மதியுங்கள் – இந்திய அரசுக்கு ஐ.நா. கோரிக்கை

ஜெனிவா: காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐ.நா.அவையின் ஹை கமிஷனர் மிட்செல்…

தேசிய அந்தஸ்து கோரி திருணாமுல், கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மனு

டில்லி தேசிய கட்சி அந்தஸ்தைக் கோரி திருனாமுல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளன. தேசியக் கட்சி அந்தஸ்தைப்…

தனது ராஜினாமா குறித்து விவாதம் வேண்டாம்! தஹில் ரமணி

சென்னை: தனது நீதிபதி பதவி ராஜினாமா குறித்து விவாதம் வேண்டாம் என்று வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை…

காஷ்மீர் ஆப்பிள்களை நேரடியாக கொள்முதல் செய்யும் மத்திய அரசு?

புதுடெல்லி: காஷ்மீரில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழல்களையடுத்து, அம்மாநிலத்தின் ஆப்பிள் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களிடமிருந்து மத்திய அரசே நேரடியாக ஆப்பிள்களை வாங்கிக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல்கள்…