கியூ.ஆர். கோடு மூலம் பாடங்கள்: நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக அமல்! அமைச்சர் செங்கோட்டையன்
கோபி: கியூ.ஆர். கோடு மூலம் பாடங்கள் படிப்கும் திட்டம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச 2 ஆயிரம்…