Month: August 2019

அமெரிக்காவில் முதலீட்டை கொட்டும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம்!

மும்பை: பயன்பாட்டு வாகன உற்பத்திக்கு பெயர்பெற்ற மகிந்திரா & மகிந்திரா நிறுவனம், அமெரிக்காவில் புதிய ஆட்டோமொபைல் பிளான்ட் துவங்குவதற்காக பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாய் செய்திகள்…

இது மிகவும் கவலை தரக்கூடிய பொருளாதார மந்தநிலை: ரகுராம் ராஜன்

சிகாகோ: இந்தியாவில் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்தநிலையானது மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளதென்று கூறியுள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அவர் கூறியிருப்பதாவது, “இந்தியாவில்…

அருண்ஜெட்லி காலத்திய கொள்கைகளே மந்த நிலைக்கு காரணம்: சுப்ரமணிய சாமி

புனே: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் ரத்துசெய்யப்பட்டது சரிதான் என்றும், ஆனால் நாட்டின் பொருளாதார நிலை சரிசெய்யப்பட வேண்டுமென்றும், அப்போதுதான் தேச கட்டமைப்பும் தேசப் பாதுகாப்பும் வலுப்பெறும்…

மட்டமான விமர்சனம் – சிவராஜ்சிங் சவுகானின் வழிசெல்லும் சாத்வி பிரக்யா!

போபால்: மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானை பின்தொடர்ந்து, அம்மாநிலத்தின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சாத்வி பிரக்யாவும், நாட்டின் முதல் பிரதமர் நேருவை கிரிமினல் என்று மோசமாக…

25 நாட்களுக்கு பிறகு கர்நாடகாவில் நாளை அமைச்சரவை விரிவாக்கம்! 15 அமைச்சர்கள் நாளை பதவி ஏற்பு?

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்று 25 நாட்கள் கடந்த நிலையில், 4 கேபினட் கூட்டமும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க…

3மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு நிறுவப்பட வேண்டும்! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வீடு, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அனைத்து வகையான கட்டிடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என தமிழக…

முத்தலாக் அளிக்கப்பட்ட பெண்ணை எரித்துக் கொன்ற கணவன்

லக்னோ உத்திரப்பிரதேசத்டை சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் முத்தலாக் கூறிய கணவனால் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷராவதி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஒன்றில்…

ராஜஸ்தான் மாநில எம்.பி.யாக போட்டியின்றி தேர்வானார் மன்மோகன் சிங்!

ஜெய்ப்பூர்: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் தேர்வு பெற்றதற்கான சான்றிதழ்…

ஏர் இந்தியா விமான முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்

டில்லி: கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ஏர் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு…

பண மோசடி வழக்கில் ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

மும்பை ஐ எல் அண்ட் எஃப்எஸ் பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பிரபல…