கணவர்மீது போக்சோ சட்டப்பிரிவில் பொய்ப்புகார் கொடுத்த மனைவி மீது வழக்கு! சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் கொடுத்த மனைவி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதில்…