Month: July 2019

குல்பூஷன் ஜாதவ் விடுதலை ஆவாரா? சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

டில்லி: இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மீதான வழக்கில் சர்வதேச நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன்…

ஒரு கோடி பார்வையாளர்களை தாண்டிய ஆடை டீசர்….!

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ஆடை . இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அமலா பால்…

“நான் இப்போது காதல் உறவில் உள்ளேன்” வெளிப்படையாக போட்டுடைத்த அமலா பால் …!

ரத்னகுமார் இயக்கத்தில் ஜூலை 19 அன்று அமலா பால் நடிப்பில் வெளியாகும் படம் ஆடை . தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது இப்படம். இந்நிலையில் ஃபிலிம்கம்பேனியன் செளத்…

புடவையில் ஜொலிக்கும் பிரியங்கா! வைரலாகும் புகைப்படம்

டில்லி: காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில முன்னாள் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து, அழகாக காட்சியளிக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் சமூக…

வேலூர் மக்களவை தொகுதி: துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் வேட்புமனுத்தாக்கல்

சென்னை: வேலூர் பாராளுமன்ற தொகுதி மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும், திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.…

சட்டசபைக்கு போகமாட்டோம்! அடம் பிடிக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலை யில், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், நாங்கள் சட்டமன்றத்துக்கு போக…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்.

சென்னை: தமிழகத்தில் கோயம்புத்தூர், தேனி உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை…

சுங்க கட்டணத்தை ரத்துச் செய்ய முடியாது: பாராளுமன்றத்தில் நிதின்கட்கரி திட்டவட்டம்

டில்லி: சுங்கக் கட்டணத்தை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது என்றும், அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் சாலைப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் பாராளுமன்றத்தில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி…

ஜூலை 21 அல்லது 22ந்தேதி மீண்டும் ஏவப்படுகிறது சந்திராயன்2 விண்கலம்! இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன்-2 விண்கலம் விண்ணுக்கு ஏவுவதை நிறுத்திய இஸ்ரோ, மீண்டும் வரும் 21 அல்லது 22ந்தேதிகளில் விண்ணுக்கு ஏவ திட்டமிட்டு வருவதாக தகவல்…

நாளை திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு! கர்நாடக சபாநாயகர் அதிரடி

பெங்களூரு: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுத்தப் பிறகுதான், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை திட்டமிட்டப்படி…