Month: July 2019

சபாநாயகர் ரமேஷ்குமார்மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! கர்நாடக பாஜக முடிவு

பெங்களூரு: கர்நாடக அரசியலில் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், எடியூரப்பா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருக்கு ஜூலை 31ந்தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ள…

அப்துல் கலாமின் கடைசி நிமிடங்கள்…..! கலாம் ஆலோசகர் ஸ்ரீஜன் பால் சிங்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு தினமான, அவர் மறைந்த அன்று, அவரது கடைசி நிமிடங்களில் நடைபெற்றது என்ன என்பது குறித்து, அவரது ஆலோசகர் ஸ்ரீஜன் பால்…

பழிவாங்கும் அரசியலை கடைப்பிடிக்க மாட்டேன்! எடியூரப்பா

பெங்களூரு: பழிவாங்கும் அரசியலை கடைப்பிடிக்க மாட்டேன் என்று கூறிய கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, பழையதை மன்னிப்பேன், மறந்து விடுவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.…

மும்பையில் இன்று 100 மிமீ மழைக்கு வாய்ப்பு: ரயில், வாகனப் போக்குவரத்து பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக புறநகர் ரயில்களின் போக்குவரத்தும்,…

வேலூர் மக்களவை தேர்தல்: அதிகாலையிலேயே வாக்கிங் சென்று பிரசாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த்தை ஆதரித்து இன்று அதிகாலையிலேயே திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். வேலூர் நாடாளுமன்ற…

பார் கவுன்சில் நிர்வாகிகள் வழக்கு: உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: பார் கவுன்சில் நிர்வாகிகள், பார் கவுன்சில் தேர்தலில் இரண்டு முறைக்கு மேல் போட்டியிட க்கூடாது என்று விதிகளை திருத்தி சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில்,…

நிலவிற்கு மனிதன் செல்ல 4வருடங்களாக ஆராய்ச்சி: மயில்சாமி அண்ணாதுரை

சென்னை: நிலவிற்கு மனிதன் செல்ல 4வருடங்களாக ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக முன்னாள் இஸ்ரோ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். இஸ்ரோ நிலவை நோக்கி தனது இரண்டாவது…

‘ஏவுகணை நாயகன்’ அப்துல்கலாம் 4வது நினைவு தினம் இன்று….

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், தமிழகத்தை சேர்ந்த அணு விஞ்ஞானி, ஏவுகணை நாயகன் என்று அன்போது அழைக்கப்படுபவருமான, பாரத ரத்னா அப்துல்கலாமின் 4வது ஆண்டு நினைவு தினம் இன்று.…

4 ஆவது முறை: கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா 4வது முறையாக கர்நாடக முதலமைச்சராக இன்று…