மாணவர் சேர்க்கை விவகாரம்: ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய கட்டுப்பாடு
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 30 சதவிகிதத்திற்கும் குறைவா மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றால், அந்த நிறுவனங்களை மூட வேண்டும் என்று தமிழக பள்ளிக்…