Month: June 2019

புதுவை துணைநிலை ஆளுநர் மாற்றம் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்: முதல்வர் நாராயணசாமி

புதுவை துணைநிலை ஆளுநர் மாற்றம் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் நரேந்திரமோடியின்…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 62 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 108 கன அடியாக அதிரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 62 கன…

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு

டில்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். 17வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நிலையில், தென்…

3 பவுன் செயின் திருடிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: கரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

குளித்தலையில் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் செயின் திருடிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டம்,…

பலாத்காரம் செய்யப்பட்ட 5 வயது சிறுமி: நடன பயிற்சியாளர் கைது

திருச்சியில் ஆபாச வீடியோவை காட்டி, 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக நடன பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி சத்திரம் பஸ் நிலையம்…

எவ்வித சேதமுமின்றி 4 அடி உயர்த்தப்பட்ட பழமை வாய்ந்த வீடு

வேலூரில் 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீடு ஒன்றின் தரை மட்டம் 4 அடி வரை எவ்வித சேதமுமின்றி உயர்த்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர்…

ஒரே நாளில் 5ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு: எங்கே தெரியுமா?

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதற்காக மாநில அரசுக்கு ரூ.1600 கோடி செலவை சந்திக்க வேண்டியுள்ளதாக…

எட்டயபுரம் அருகே திருவாய் திரித்தல் போட்டியில் வென்ற மூதாட்டி

எட்டயபுரம் அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற திருவை திரித்தல் போட்டியில், 96 வயது மூதாட்டி ஒருவர் வெற்றி பெற்றார். முன்னொரு காலத்தில், கோவில் திருவிழாக்கள் என்றாலே, இளவட்டக்கல்…

தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா உள்பட 19 தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை: தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா உள்பட 19 தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அசுதோஷ் சுக்லா மண்டபம் முகாமுக்கும், ஜாங்கிட் கும்பகோணம்…