குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறு: நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்
சென்னை: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 24 கேள்விகள் தவறு என்று நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல் தெரிவித்து உள்ளது. இந்த…