தலித் சமுதாய அங்கன்வாடி பெண் ஊழியர்களை இடமாற்றம் செய்த மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ்
மதுரை: தலித் சமுதாயத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களை இடமாற்றம் செய்த மதுரை ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மதுரை மாவட்டம் வலையப்ப்பட்டி அங்கன்வாடி…