Month: June 2019

தமிழக தண்ணீர் பிரச்சினை குறித்து பேச்சு? பிரதமர் மோடியுடன் எடப்பாடி சந்திப்பு!

டில்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசினார். அப்போது காவிரி பிரச்சினை உள்பட, தமிழகத்தின் பல்வேறு…

மம்தாவுக்கு ஆதரவு: நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் தெலுங்கான முதல்வர்

ஐதராபாத்: இன்று பிரதமர் மோடி தலைமையில் 5வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்…

மனைவி துர்காவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் சிங்கப்பூர் பயணம்

சென்னை: திமுக தலைவரும்,தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் திடீரென 5 நாள் பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், உதவியாளர் ராஜா…

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தமிழகஅரசுதான் காரணம்

மதுரை: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தமிழகஅரசுதான் காரணம் என்றும், வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.…

தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளிகளுக்கு விடுமுறையா? செங்கோட்டையன் மறுப்பு

சென்னை: தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்த நிலையில், அது வதந்தி என்று…

நாடு முழுவதும் 17ம் தேதி டாக்டர்கள் ஸ்டிரைக்: இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

டில்லி: வரும் திங்கட்கிழமை (ஜூன் 17) நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள்…

உலக கோப்பை கிரிக்கெட்2019: இன்றாவது வெற்றி பெறுமா தென்னாப்பிரிக்கா

லண்டன்: உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை ஆடிய ஆட்டங்களில் தொடர் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. இன்றைய ஆட்டத்திலாவது…

நெஞ்சைப் பதற வைக்கும் மராட்டிய விவசாயிகளின் தற்கொலைகள்

நாக்பூர்: மராட்டிய மாநிலத்தில் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 808 விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதேசமயம், இந்த எண்ணிக்கை கடந்த…

உலக கோப்பை கிரிக்கெட்2019: இலங்கை ஆஸ்திரேலியா இடையே இன்று போட்டி

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டம் இலங்கைக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 20வது…