Month: May 2019

அண்ணா பல்கலைக்கழக தேர்வுதாள் முறைகேடு: 60% பேர் வெளிநாடு வாழ் மாணவர்கள்….

சென்னை: அண்ணா பல்கலைக்கழக தேர்வுதாள்முறை கேட்டில் சுமார் 60 சதவிகிதம் மாணவர்கள் வெளிநாடு வாழ் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தேர்வு பெறாமலேயே லட்சக்கணக்கில் பணம் கொடுத்து…

இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவ கலந்தாய்வு: தமிழக சுகாதாரத்துறை முடிவு

சென்னை: தமிழகத்தில் என்ஜினியரிங் படிப்புக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் நிலையில், மருத்துவ படிப்புக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த…

அதிமுகவினர், காவல்துறையினர் தொடர் மாமுல் தொந்தரவு: டிஎஸ்பி அலுவலகம்முன்பு பார் உரிமையாளர் தீக்குளிப்பு

தண்டலம்: அதிமுகவினர், காவல்துறையினர் தொடர் மாமுல் கேட்டு தொந்தரவு செய்து வந்ததால், மனம் உடைந்த பார் உரிமையாளர் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம்முன்பு தீக்குளித்து பலியானார். இது பெரும்…

சென்னையின் 4 பகுதிகளில்  குப்பை மேலாணமை தனியார் மயமாகிறது

சென்னை திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் குப்பை மேலாண்மையை சென்னை மாநகராட்சி தனியார் மயமாக்குகிறது. சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டதால் திருவொற்றியூர், மணலி, மாதவரம்…

தமிழக அரசியலில் குதிக்கப்போகும் அண்ணாமலை ஐபிஎஸ்…..

சென்னை: கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி, தமிழக அரசியலில் களம் இறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள்…

பக்கிங்காம் கால்வாய்க் கரையில் 66 குடிசை பகுதிகள் இடிக்கப்பட உள்ளன.

சென்னை பக்கிங்காம் கால்வாய் கரையில் உள்ள 66 குடிசை பகுதிகளை சென்னை மாநகராட்சி இடிக்க உள்ளது. சென்னை நகரில் ஓடும் கூவம் ஆறு, அடையார் ஆறு மற்றும்…

கிணற்றுக்குள் சிக்கிய தொழிலாளர்களை காப்பாற்ற அதிரடியாக கிணற்றில் குதித்த இன்ஸ்பெக்டர்! வைரல் வீடியோ

ஐதராபாத்: கிணற்றுக்குள் சிக்கிய தொழிலாளர்களை காப்பாற்ற அதிரடியாக கிணற்றில் குதித்த தெலுங்கானா மாநில இன்ஸ்பெக்டர் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சம்பவத்தன்று ஜம்முகுந்தா பகுதியில் இரண்டு தொழிலாளர்கள்…

சென்னை விமானத்தில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது

சென்னை சென்னை விமானநிலைய சுங்க சோதனையில் ஷார்ஜாவில் இருந்து வந்த இரு பயணிகளிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தின்…

வேலையை விட்டு நீக்கியதால் அலுவலக மொட்டை மாடியில் தற்கொலை நாடகமாடிய இளம்பெண்! குருகிராமில் பரபரப்பு

குருகிராம்: வேலையை விட்டு நீக்கியதால் அலுவலக மொட்டை மாடியில் ஏறி தற்கொலைசெய்வதாக மிரட்டி மீண்டும் வேலையை பெற்றுள்ளார் இளம்பெண் ஒருவர். இந்த சம்பவம் குருகிராமில் பரபரப்பை ஏற்படுத்தியது.…

எனது படந்தை அரசு அலுவலகத்தில் மாட்ட வேண்டாம் : உக்ரைன் ஜனாதிபதி உத்தரவு

கியுவ் உக்ரைன் நாட்டின் புதிய அதிபரான வொளோடிமிர் செலரிஸ்கி தனது புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் மாட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வொளோடிமிர்…