Month: April 2019

இந்திய ராணுவத்தை தொடர்ந்து மாசுபடுத்தும் பாரதீய ஜனதா!

ராய்ப்பூர்: உங்களின் ஒரு வாக்குதான், சர்ஜிக்கல் மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்தவும், செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தவும் காரணமாக இருந்தது என்று மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் நரேந்திர…

ஒரு காலத்தில் எப்படி இருந்த ராமன்சிங் இன்று இப்படி ஆகிவிட்டார்..!

ராய்ப்பூர்: கடந்த டிசம்பரில் நடந்த சத்தீஷ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததையடுத்து, முன்னாள் முதல்வர் ராமன் சிங்கின் மகனுக்கு இந்தமுறை மக்களவை டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. பாரதீய…

ஆந்திராவில் 79.74% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்

விஜயவாடா: சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் இணைந்து நடத்தப்பட்ட ஆந்திர மாநிலத்தில், மொத்தம79.74% வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பல இடங்களில், வாக்குப் பதிவு இயந்திரங்கள்…

மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 லட்சம் பேர் வேலையிழப்பு: ஆய்வு

பெங்களூரு: சுதந்திர இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் என வர்ணிக்கப்படும் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.…

பிரபல ஃபைனான்சியர் முகன்சந்த் போத்ரா மரணம்

சென்னை பிரபல திரைப்பட ஃபைனான்சியர் முகன் சந்த் போத்ரா மரணம் அடைந்தார். பிரபல திரைப்பட ஃபைனான்சியர் முகன் சந்த் போத்ரா சென்னையில் வசித்து வருகிறார். இவர் திரைப்படங்கள்…

நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் சாலை விபத்தில் காயம்

நாமக்கல் நாமக்கல் மக்களவை தொகுதி திமுக கூட்டணியின் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் சாலை விபத்தில் காயமடைந்தார். தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவை…

என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில் பறக்கும் படை சோதனை

புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில் பறக்கும் படை சோதனை நடத்தி உள்ளனர். நாளை புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மக்களவை மற்றும் தட்டாஞ்சேரி சட்டப்பேரவை…

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு சன்னியாசினி பாஜக வேட்பாளர் ஆனார்

போபால் மாலேகான் குண்டு வெடிப்பில் வழக்கில் சிறை சென்ற சன்னியாசினி பிரக்ஞா பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார். ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் மத்திய…

உலகக் கோப்பை அணி : அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி காத்திருப்போர் ஆக சேர்ப்பு

மும்பை உலகக் கோப்பை அணியில் அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் காத்திருப்போர் ஆக சேர்க்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய…

சேவைகளை முழுமையாக நிறுத்திய ஜெட் ஏர்வேஸ்

டில்லி ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் தனது சேவைகளை முழுமையாக நிறுத்திக் கொண்டுள்ளது. நிதி நெருக்கடியால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது பல சேவைகளை ரத்து…