பூண்டி ஏரி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை
சென்னைக்கு அருகில் ஓடும் கொசஸ்தலையார் ஆறு மிகவும் சரித்திரம் வாய்ந்த ஆறாக இருந்தாலும் எப்போதும் காய்ந்து காணப்படும். ஆனால் வருடத்தில் குறைந்தது ஒரு வாரத்துக்கு மதயானைகளின் கூட்டம்…