Month: April 2019

இந்திய விமானப் படையின் விசாரணையை வெளியிட தடை?

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான IAF Mi-17V5 ஹெலிகாப்டர் ஒன்று, இந்திய ராணுவத்தின் ஏவுகணை பேட்டரியாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த விசாரணை முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைக்குமாறு,…

ஃபனி புயல்….. பனி போல கரையுமா? என்ன சொல்கிறது வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறி, நாளை தீவிர புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு…

பாஜகவில் இணைந்த பிரபல ஹிந்தி பாடகர் தலேர் மெஹந்தி! தேர்தலில் போட்டியிடுவாரா?

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சினிமா உலக பிரபலங்கள், விளையாட்டுத் துறை பிரபலங்கள் போன்ற பல பிரபலங்கள் தேசிய கட்சிகளின் இணைந்து, தேர்தலில் போட்டி…

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: திருப்பதியில் சந்தேகத்தின்பேரில் 12 பேர் கைது

திருப்பதி: இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, இந்தியாவுக்கு பயங்கவாத அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், திருப்பதியில் சுற்றித்திரிந்த 12 பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.…

விரிவடையும் நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரம்: மேலும் 3 பெண்கள் கைது!

சேலம்: நாமக்கல் அருகே உள்ள ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கைருது செய்யப்பட்டுள்ளவர்களின்…

உருளைக்கிழங்கில் படுக்கையறையுடன் தங்கும் வசதி! ஒரு நாளைக்கு 200 டாலர் வாடகை!எங்கே தெரியுமா?

வாஷிங்டன்: உண்மையான உருளைக்கிழங்கில் படுக்கையறையுடன் தங்கும் விடுதி ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு விடுதி தற்போது வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் இடாகோ…

ஓட்டுபெட்டி அறைக்குள் அதிகாரி புகுந்த விவகாரம்: மதுரைக்கு மறுதேர்தல் நடத்தக்கோரி சுயேச்சை வேட்பாளர் வழக்கு

மதுரை: தமிழகத்தில் கடந்த 18ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப் பட்டிருந்த அறைக்குள் தேர்தல் அதிகாரி புகுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,…

அஜீத் படம் 2020-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட திட்டம்…..!

எச்.வினோத் இயக்கும் அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகும் என…

என்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை தேர்தல் ஆணையம்: புலம்பும் ஐஏஎஸ் அதிகாரி

புதுடெல்லி: பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின், தன்னை பணியிடை நீக்கம் செய்வதற்கு முன்னால், தன்னிடம் தேர்தல் கமிஷன் சார்பில் எவ்வித…