Month: April 2019

அன்புமணி தொகுதியில் அனாதையாக கிடந்த ரூ.3.47 கோடி…..! வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்து வரப்பட்டதா?

தர்மபுரி: அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி தொகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் பஸ்சில் அனாதையாக கிடந்த ரூ.3.47 பணத்தை பறிமுதல் செய்தனர்.…

தாமதமாக கிளம்பிய ஏர் இந்தியா விமானத்துக்கு குவியும் பாராட்டுக்கள்

டில்லி ஏர் இந்தியா விமானம் தாமதமாக கிளம்பியதற்காக பாராட்டு பெற்ற நிகழ்வு அதிசயமாக நடந்துள்ளது. விமானங்கள் குறித்த நேரத்தில் கிளம்பாவிட்டால் அதிலுள்ள பயணிகள் பலரும் அதிருப்தி அடைவது…

உணவு வழங்கும் ஊழியர் பாலியல் சீண்டல் : ரூ. 200 இழப்பீடு தந்த ஸ்விக்கி

பெங்களூரு ஸ்விக்கி நிறுவன ஊழியர் பாலியல் சீண்டல் செய்ததாக புகார் அளித்த பெண்ணுக்கு அந்நிறுவனம் ரூ.200 கூப்பன் அளித்துள்ளது. உணவு வகைகளை விட்டுக்கே அளிக்கும் நிறுவனங்களின் சேவையை…

ஜெட் ஏர்வேஸ் தனது சேவை விமானங்களை 26 ஆக குறைத்துள்ளது.

டில்லி இந்தியாவின் புகழ்பெற்ற விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தற்போது தனது சேவை விமானங்கலை 26 ஆக குறைத்துள்ள்து. இந்தியாவின் தனியார் விமான சேவை நிறுவனமான…

நான் மோடியை தனிப்பட்ட முறையில்  தாக்க மாட்டேன் : சரத் பவார்

மும்பை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நான் மோடியைப் போல் தனிப்பட்ட முறையில் அவரை தாக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில்…

கேரளா : ராகுல் காந்தி போட்டியால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு

திருவனந்தபுரம் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு அம்மாநிலத்தில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு பிறகு கேரள மாநிலத்தில் காங்கிரசுக்கு…

இந்தியாவில் இந்த வருடம் பருவ மழை குறையலாம் : தனியார் வானிலை மையம் எச்சரிக்கை

டில்லி தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் வெதர் 2019 ஆம் வருடம் வழக்கத்டை விட குறைவாக மழை பெய்யும் என அறிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை…

நிறுவனங்களின் முதுகெலும்பை உடைத்த பாஜகவின் தவறான அரசியல் : ப சிதம்பரம்

டில்லி பாஜகவின் தவறான அரசியல் நடவடிக்கைகளால் பல நிறுவனங்கள் திவாலாகி உள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி…

கங்கானாவின் கபடி பயிற்சி…!

தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் கபடி வீராங்கனையை பற்றிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் கங்கனா ரணாவத். ‘பங்கா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஸ்வினி…

ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட 83 பட குழுவினரின் ஃபோட்டோ…

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ். தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83 என்ற பெயரில்…