Month: April 2019

சென்னையில் விஜயகாந்த் ‘மவுன பிரசாரம்’: தேமுதிகவினர் ஏமாற்றம்….

சென்னை: சென்னையில் போட்டியிடும் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மவுனமாக கையை அசைத்தபடியும்,…

அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆசிரியர்கள் பணிக்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில் பயோமெட்ரிக் முறை வருகை பதிவேடை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள்…

குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தால் வேலை வாய்ப்பு பெருகும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாவட்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டைம்ஸ்…

சென்னையில் 62 வாக்கு பதிவு மையங்கள் பதற்றமானவை: காவல்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னையில் உள்ள வாக்கு பதிவு மையங்களில் 62 இடங்கள் பதற்றமானவை என்று காவல் துறை சார்பில்…

குட்கா, பான்மசாலா விற்க நிரந்தர தடைவிதிக்கப்படுமா? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

மதுரை: குட்கா, பான்மசாலா விற்க நிரந்தர வருடந்தோறும் தடை விதிக்கப்படுவதை தவிர்த்து நிரந்தர தடை விதிப்பது குறித்து பதில் அளிக்க மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

ஒரத்தநாட்டில் முதியவர் கொல்லப்பட்டதில் அரசியல் பின்னணி இல்லை: போலீஸார் தகவல்

தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் 75 வயது முதியவர் கொல்லப்பட்டதின் பின்னணியில் அரசியல் ஏதும் இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, அரசியல் தொடர்பாக…

இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்களும், 20 லட்சம் நர்ஸ்களும் பற்றாக்குறை: அமெரிக்க ஆராய்ச்சி மையம் தகவல்

வாஷிங்டன்: இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள் மற்றும் 20 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறை இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம்…

400 கோயில்கள் புனரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லமாபாத்: 400-க்கும் மேற்பட்ட கோயில்களை புனரமைத்து, இந்துக்களிடம் கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பிரிவினையின்போது, பெரும்பாலான இந்துக்கள் எல்லை தாண்டி இந்தியாவில் நிரந்தரமாக தங்கிவிட்டனர். பாகிஸ்தானில்…

பாஜக எம்எல்ஏ வெளியிட்ட பாடலுக்கு உரிமை கொண்டாடும் பாகிஸ்தான் ராணுவம்: காப்பி அடித்ததாக குற்றச்சாட்டு

ஐதராபாத்: இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி பாஜக எம்எல்ஏ வெளியிட்டுள்ள பாடல் தங்கள் பாடல் என பாகிஸ்தான் ராணுவம் உரிமை கொண்டாடியுள்ளது. தெலங்கானாவில் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர்…

23 வருடங்களுக்கு பின் ஜோடி சேரும் பிரபு மதுபாலா…!

1996ல் பிரபு, மதுபாலா இணைந்து நடித்த படம் ‘பாஞ்சாலங்குறிச்சி‘. இந்தப் படம் வெளியாகி 23 வருடங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் ‘கல்லூரி குமார்’ படத்தின்…