Month: March 2019

ஓட்டுக்கு ரூ.5ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக வெற்றி பெறாது, எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை: ஈவிகேஎஸ் விளாசல்

சென்னை: ஓட்டுக்கு ரூ.5ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெறாது என்று கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை என்று கடுமையாக சாடினார். அவதூறு…

உயர்ஜாதி வாக்குகளை கவரும் முயற்சியில் பாரதீய ஜனதா..!

பாட்னா: வரும் நாடாளுமன்ற தேர்தலில், பீகார் மாநிலத்தில் பாரதீய ஜனதா போட்டியிடவுள்ள 17 தொகுதிகளில், பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் உயர்ஜாதி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.…

100 வயது, 30வது புனிதப் பயணம் – நிறைவேறுமா அவரின் ஆசை..!

திரிசூர்: கேரளாவில் வசிக்கும் விருதுபெற்ற கல்வியாளரான, இந்தாண்டு தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கும் சித்ரன் நம்பூதிரிபாட் என்ற முதியவர், தொடர்ந்து 29 ஆண்டுகளாக இமயமலைக்கு புனித…

விளாத்திக்குளத்தில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ.

விளாத்திக்குளம்: விளாத்திக்குளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சின்னப்பதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் தேர்தல்…

மதுரை தினகரன் அலுவலகம் அழகிரி ஆதரவாளர்களால் எரிக்கப்பட்ட வழக்கு: அட்டாக் பாண்டி உள்பட 9பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை: அழகிரிக்கு எதிராக செய்தி வெளியிட்ட, மதுரை தினகரன் அலுவலகம் அழகிரி ஆதரவாளர்களால் எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டி உள்பட 9பேருக்கு ஆயுள்…

என்னிடம் பொறுப்பு கொடுத்தால் ஒரே நாளில் பெட்ரோல் விலையை ரூ.40ஆக மாற்றுவேன்: பாஜகவினருக்கு டி.ஆர்.பாலு சவால்….

ஸ்ரீபெரும்புதூர்: பொறுப்பை என்னிடம் கொடுத்தால் மறுநாளே பெட்ரோல் விலையை ரூ.40ஆக மாற்றுவேன், ஆனால், பாஜகவினரால் இதை செய்ய முடியாமா? என்று என்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக…

அணுசக்தியால் இயங்கும் பனிஉடைப்பு கப்பல்களை தயாரிக்கவுள்ள சீனா!

பெய்ஜிங்: அணுசக்தியால் இயங்கவல்ல கப்பல்களைக் கட்டுவதற்கு, ஒப்பந்தங்களைக் கோரியுள்ளது சீன அரசு நிறுவனமான சீன பொது அணுசக்தி குழுமம். தற்போது ரஷ்யா வைத்திருக்கும் பனி உடைக்கும் அணுசக்தி…

15நாட்களுக்கு மேலாகியும் முடங்கி கிடக்கும் பாஜக இணையதளம்…. நெட்டிசன்கள் கலாய்ப்பு

டில்லி: பாரதியஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த 5ந்தேதி முதல் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை மீட்டெடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக பாஜக தலைமை அறிவித்திருந்தாலும் கடந்த 15…

தமிழக பாஜகவில் உள்குத்து….. வேட்பாளர் பெயரை அறிவிக்க அவர் யார்? தமிழிசை கொந்தளிப்பு….

சென்னை: தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவால் நேற்று லீக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கடுப்பான தமிழக…

குஜராத் போலி என்கவுண்டர் விவகாரம் – சிபிஐ அதிர்ச்சி தகவல்

அகமதாபாத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளான டி.ஜி.வன்சாரா மற்றும் என்.கே.ஆமின் ஆகியோரை, கடந்த 2004ம் ஆண்டு விசாரிக்க, அப்போதைய குஜராத் அரசு…