Month: March 2019

சீட் மறுக்கப்பட்டதால் மேற்கு வங்க பாஜகவில் போர்க்கொடி: நோட்டாவுக்கு வாக்களிப்போம் என மிரட்டல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். மார்ச் 21-ம் தேதி முதல்…

தேர்வு எழுதச் சென்ற தலித் மாணவனை மரத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல்: குஜராத்தில் நடந்த கொடுமை

பதான்: தலித் மாணவனை தேர்வு எழுதவிடாமல் தடுத்து, மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் கடந்த மார்ச்…

மகாராஷ்டிரா : மக்களவை தேர்தலில் மாறுதல் உண்டாக்கவல்ல மாநில கட்சிகள்

மும்பை மகாராஷ்டிர மாநில மக்களவை தேர்தல் களம் குறித்த ஒரு ஆய்வு கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் பல முறை ஆறு ரன்கள் அதாவது சிக்சர் போட்டி முடிவுகளில்…

5ஜி தொலைபேசி சேவையை 2020-ம் ஆண்டில் தொடங்க நடவடிக்கை: பரீட்சார்த்த குழு தலைவர் அபய் கரன்டிகர் தகவல்

புதுடெல்லி: 5 ஜி தொழில்நுட்ப சேவையை 2020-ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் தொடங்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக ஸ்பெக்ட்ரம் பரீசார்த்த குழு தலைவர் அபய் கரன்டிகர்…

ஆந்திர அமைச்சர் நாராயணாவுக்கு ரூ.247 கோடி சொத்து; மனைவிக்கு ரூ. 397 கோடி சொத்து: வேட்புமனு தாக்கலில் சொத்து விவரம்

நெல்லூர்: ஆந்திர மாநில அமைச்சர் நாராயணா வெளியிட்ட சொத்து விவரத்தில், தனது குடும்பத்துக்கு ரூ.644 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும்…

மோடியை சந்திக்க நடைபயணம் மேற்கொண்டவர் காங்கிரஸ் வேட்பாளர் ஆனார்.

ரூர்கேலா, ஒரிசா மோடியை சந்திக்க 1500 கிமீ நடைபயணம் மேற்கொண்ட முக்திகாந்தா பிஸ்வால் ரூர்கேலா தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்…

ஆந்திர மாநிலம் அரக்கு தொகுதியில் 6 முறை வென்ற தந்தைக்கு எதிராக மகளை களம் இறக்கிய காங்கிரஸ் கட்சி

விஜயநகரம்: ஆந்திர மாநிலம் அரக்கு மக்களவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தந்தையும், காங்கிரஸ் கட்சி சார்பில் மகளும் போட்டியிடுகின்றனர். ஆந்திர மாநிலம் அரக்கு மக்களவை…

சிரியாவில் ஐ எஸ் படைகள் தோற்கடிப்பு : சிரியா ராணுவம் அறிவிப்பு

டாமஸ்கஸ் சிரியாவில் ஐ எஸ் படைகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. சிரியா நாட்டின் அதிபர் ஆசாத்தை எதிர்த்து ஐ எஸ் பயங்கரவாதிகள் உள்நாட்டுப் போர்…

சத்திரபதி சிவாஜி சிலை அமைப்பில் முறைகேடா? அதிகாரி தகவல்

மும்பை மகாராஷ்டிர அரசின் சத்திரபதி சிவாஜி சிலை அமைப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதால் சிறப்பு தணிக்கை தேவை என அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உலகின்…

மக்களவை தேர்தல் 2019 : 2.1 கோடி பெண்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை

டில்லி வரும் மக்களவை தேர்தல் வாக்காளர் பட்டியலில் 2.1 கோடி பெண்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. நடைபெற உள்ள மக்களவை தேர்தல் வாக்காளர் பட்டியலில்…