” இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 250 தீவிரவாதிகள் பலி “- அமித் ஷா தகவல்
பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அமித் ஷா…