Month: March 2019

காவலாளி அரசு விண்வெளியிலும் துல்லிய தாக்குதலை நடத்தி உள்ளது: உ.பி.யில் மோடி பிரசாரம்

மீரட்: நாடாளுமன்ற தேரதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்று உ.பி. மாநிலத்தில் பிரசாரம் செய்து வரும் மோடி,…

10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: ஏப்ரல் 8ந்தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி: மோடி தலைமையிலான அரசு சமீபத்தில் அமல்படுத்தி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிரான வழக்கு ஏப்ரல்8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில்…

இங்கிலாந்து சிறையில் இறந்துபோன எலி வயிற்றுக்குள் வைத்து போதை பொருள், செல்போன் கடத்தல்

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள சிறையில் இறந்துபோன எலியின் வயிற்றுக்குள் போதைப் பொருட்கள்,செல்போன்கள்,சிம் கார்டுகளை வைத்து சிறைக்குள் தூக்கி எறிந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். தெற்கு இங்கிலாந்தில் டார்ஸ்டடில்…

தேர்தலில் போட்டியா? பிரியங்காவின் அதிரடி பதில்….

லக்னோ: கட்சிக் கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று காங்கிரஸ் தொண்டர்களின் கேள்விக்கு பிரியங்கா சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோடி…

ஊழல்வாதிகள் தேசவிரோதிகள்; கருவறை முதல் கல்லறை வரை லஞ்சம்: உயர்நீதி மன்ற நீதிபதி வேதனை

சென்னை: கருவறை முதல் கல்லறை வரை லஞ்சம் தலைவிரித்தாடுவதாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என்று கடுமையாக…

காங்கிரசின் குறைந்த பட்ச வருமான உறுதியளிப்பு திட்டம் குறித்து விமர்சனம்: ஏப்ரல் 5ந்தேதி வரை அவகாசம் கேட்கும் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார்

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ள ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தை விமர்சித்த, நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்…

தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் பிரதமர் மோடியின் மிஷன் சக்தி உரையை ஒளிபரப்பிய தூர்தர்ஷன்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் மிஷன் சக்தி உரையை படம்பிடித்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி, தேர்தல் நன்னடத்தை விதியின் காரணமாக லோகோவை பயன்படுத்தவில்லை. தி பிரிண்ட் இணையம் வெளியிட்ட செய்தியில்,…

சிவிஜில் செயலி மூலம் கடந்த 18நாளில் 23ஆயிரம் புகார்கள்….! தேர்தல்ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?

டில்லி: தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ள சிவிஜில் மொபைல் செயலி மூலம் கடந்த 18 நாட்களில் 23ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், புகாரின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை…

அதிமுகவிற்கு மறந்தும் வாக்களித்து விடாதீர்கள்: வடிவேல் பாணியில் டங் ஸ்லிப்பான ராமதாஸ். 

சென்னை: அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ள நிலையில், கூட்டணி வேட்பாளர்களுக்காக பாமக தலைவர் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு…

நிதியாண்டு முடிவதற்குள் 15% வரியை அதிரடியாக வசூலிக்க வேண்டும்: வருமான வரித்துறைக்கு நேரடி வரிவிதிப்பு மத்திய வாரியம் உத்தரவு

புதுடெல்லி: நிதியாண்டு முடிய குறைவான காலம் இருப்பதால், மீதமுள்ள 15 சதவீத வருமான வரியை அதிரடி நடவடிக்கைகள் மூலம் வசூலிக்குமாறு, வருமான வரித்துறையினருக்கு நேரடி வரிவிதிப்பு மத்திய…