Month: March 2019

ரூ.2000 சிறப்பு நிதி: தமிழகஅரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு

சென்னை: தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழை மக்களின் குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசு, இன்று சிறப்பு நிதிஉதவி…

திமுக கூட்டணி ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற மக்கள் கூட்டணி: மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக கூட்டணியானது ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற, எல்லோருக்குமான சமத்துவத்தை வலியுறுத்துகிற மக்கள் கூட்டணி என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அமைக்கப்பட்டு…

தொகுதி உடன்பாடு குறித்து நாளை மீண்டும் திமுகவுடன் பேச்சு: மா.,கம்யூ மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில், மார்க்சிய கம்யூனிஸ் இன்று 2வது கட்ட பேச்சு வார்த்தை நடத்திய நிலையிலும், இன்னும் உடன்பாடு எட்டாத நிலையில், நாளை மீண்டும்…

அபிநந்தன் மீண்டும் விமானப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? விமானப்படை தளபதி

கோவை: பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தின ரால் சிறை பிடிக்கப்பட்ட விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவ சோதனை நடைபெற்று…

தூத்துக்குடி தொகுதி கேட்டு கனிமொழி விருப்ப மனு தாக்கல்!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் திமுக விருப்ப மனு வாங்கி வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு கொடுத்துள்ளார்.…

அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாக ரீஎன்ட்ரி கொடுக்கும் நக்மா…!

1990களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நக்மா. இவர் தமிழில் மட்டுமல்ல பிற மொழிகளிலும் முன்னணி ஹீரோயினியாக வலம் வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

திமுக காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்…

`தடம்´ ஒரு தரமான சம்பவம்…!

இன்ஜினியர், ரவுடி என இரு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இன்ஜினியரான அருண் விஜய்யும், தன்யா ஹோப்பும் காதலிக்கிறார்கள். யோகி பாபுவுடன் சேர்ந்து சிறுசிறு திருட்டு வேலைகளை…

தாக்குதலில் மரணம் அடைந்தவர்களை எண்ணி சொல்ல முடியாது : விமானப்படை தளபதி

கோயம்புத்தூர் தாக்குதல் நடக்கும் போது மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையை எண்ணி சொல்ல முடியாது என விமானப்படை தளபதி பி எஸ் தனோவா தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக…

மான்டியா ஹசன் தொகுதியில் முதல்வர் குமாரசாமி மகன் நிகில் போட்டி?

மான்டியா: கர்நாடக லோக்சபா தேர்தலில், மான்டியா ஹசன் தொகுதியில், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில், முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி…