Month: March 2019

தனது மகன் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடிய அஜித் – வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் அஜித் தனது மகன் பிறந்தநாளை ஆடம்பரமாக ஹோட்டலில் பிரமாண்டமாக கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர், பைக் பந்தய வீரர், புகைப்பட…

போர் பதற்றம் ஏற்படுத்துவதாக பாஜக அரசை குற்றஞ்சாட்டி பதிவிட்ட கர்நாடக பேராசிரியர் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார்

பெங்களூரு: போர் பதற்றம் ஏற்படுத்துவதாக மோடி அரசை குற்றஞ்சாட்டியும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முகநூலில் பதிவிட்ட பேராசிரியர், பாஜகவினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகப் பரவி…

காந்தி மார்க்கெட் விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு திருச்சி வணிகர்கள் கெடு

திருச்சி: திருச்சியில் பிரபலமாக செயல்பட்டு வரும் காந்தி மார்க்கெட்டை அங்கிருந்து அகற்ற ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வணிகர்கள், காந்தி மார்க்கெட்டை…

பாரிவேந்தரின் ஐஜேகே-வுக்கு ஒரு தொகுதி: ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. பாராளுமன்ற…

மனைவியை கைவிட்டு வெளிநாட்டிற்கு சென்ற 45 இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

திருமணமாகி வெளிநாடுகளில் வசிக்கும் 45 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திருமணமாகி தனது மனைவியை கைவிட்ட நிலையில் அவர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய மத்திய…

முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செய் குமார் காலமானார்

மங்களூரு: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான தனஞ்செய குமார் காலமானார். அவருக்கு வயது 67. இவர் மங்களூர் பாராளுமன்ற தொகுதி…

ரவுடி போல உள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: டிடிவி தினகரன் பதிலடி

சாத்தூர்: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரவுடி போல செயல்படுகிறார்… அவரது பேச்சும் அப்பபடியே உள்ளது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.…

ஓவியாவை கைது செய்ய புகார்!…!

இரெண்டு நாட்களுக்கு முன்பு வெளியான ஓவியா நடித்த 90 எம் எல் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம், முஸ்லீம் லீக் கட்சியினர்…

டிடிவி தினகரன் மானமுள்ளவரா? அமமுகவை தரக்குறைவாக விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டிடிவி தினகரனை ஒருமையில் வசை பாடினார். டிடிவி தினகரன் மானமுள்ளவரா? என தரக்குறைவாக விமர்சித்த…

இலங்கைக்கு கடத்த முயற்சி? மண்டபம் பகுதியில் ரூ.6லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

இராமேஸ்வரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்பகுதியில் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டி ருந்த உயர்ரக பீடி இலைகையை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த பீடி இலைகள் மன்னார்…