Month: March 2019

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 12 சதவிகிதமாக அதிகரிப்பு: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 12 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். ஏற்கனவே 9 சதவிகிதம் அகவிலைப் படை உள்ள…

தமிழகத்தில் உள்ள மதுபான ஆலைகள் எத்தனை? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

மதுரை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான வழக்கில், தமிழகத்தில் உள்ள மதுபானத் தொழிற்சாலைகள், கொள்முதல், விலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்…

இந்தியாவில் சென்ற மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 7.2% அதிகரித்தது.

டில்லி இந்திய பொருளாதார கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி சென்ற மாதம் இந்தியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை 7.2% அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து…

டிடிவி ஆதரவாளர் கிணத்துக்கடவு தாமோதரன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்…

சென்னை: டிடிவி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் , மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த அதிமுக தலைவர்களில் ஒருவரான…

அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தது தேமுதிக, தமாகா: மோடி கூட்டத்தில் விஜயகாந்த், வாசன் படம் ஒட்டப்பட்டது

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில், ஜி.கே.வாசனின் தமிழ்மாநிலகாங்கிரசும், விஜயகாந்தின் தேமுதிகவும் இணைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக இன்று மாலை நடைபெற உள்ள மோடி தலைமையிலான வண்ணடலூர் கிளாம்பாக்கம் பொதுக்கூட்டத்தில்,…

தேவகவுடா ராகுல் சந்திப்பு: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 10 தொகுதி ஒதுக்கீடு

டில்லி : நாடாளுமன்ற தேர்தலில், கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவரும்,…

விராட் கோலியின் புதிய சாதனை: கேப்டனாக விரைவில் 9000 ரன்கள் கடந்த வீரர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 40வது சத்தை அடித்ததுடன், கேப்டனாக விரைவில் 9,000 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.…

உலக பணக்காரர் பட்டியல்: 19ல் இருந்து 13க்கு முன்னேறிய முகேஷ் அம்பானி

உலக பணக்காரர்கள் பட்டியலை பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. அதில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 13வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில்,…

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் ‘இ-மதி’ அம்மா சமுதாய வானொலி தொடக்கம்: எடப்பாடி அசத்தல்

சென்னை: இந்தியாவிலேய முதன்முறையாக, மகளிர் சுய உதவிக்குழுவினருடன் உரையாடும் வகையில், ‘இ மதி’ என்ற அம்மா சமுதாய வானொலி சேவை தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கப் பட்டது.…

பவுலிங் மூலம் எதிரணியை மிரட்டுவதில் இந்தியா முதலிடம்!

சர்வதேச அளவிலான போட்டிகளில் இரண்டாவதாக பவுலிங் செய்து அதிக முறை வெற்றிப்பெற்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. சுமார் 50 போட்டிகளில் பங்கேற்ற இந்திய…