புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி: பிரேமலதாவின் அட்ராசிட்டி தேர்தல் பிரசாரம்…….
கோவை: புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி என்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக கூட்டணியில்…