பல்கலைக் கழகங்கள் வழங்கும் கவுரவ டாக்டர் பட்டம் ஒழுங்குபடுத்தப்படும் : பல்கலைக்கழக மானியக் குழு துணைத்தலைவர் தகவல்
புதுடெல்லி: கவுரவ டாக்டர் பட்டம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன் தெரிவித்துள்ளார். ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது…