முதன்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னத்துடன் புகைப்படம்: தேர்தல் ஆணையம் அசத்தல்
டில்லி: வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்துடன், அவர்களது புகைப்படமும் இணைக்க அகில இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சில தொகுதிகளில், ஒரே பெயரில் பல…