Month: February 2019

முகநூலில் பிரியங்காவின் படத்தை பதிவிட்ட ராகுல் காந்தி : வைரலாகும் புகைப்படம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியின் படத்தை தனது முகநூலில் பதிந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்…

மாதம் ரூ.2ஆயிரம்: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதி: சட்டமன்றத்தில் எடப்பாடி அதிரடி அறிவிப்பு

சென்னை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக மாதம் ரூ. 2000 வழங்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் அதிகாரம் பறிப்பு: மத்திய பாஜக அரசுமீது தம்பிதுரை கடும் விமர்சனம்

டில்லி: ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய பாஜக அரசு பறித்து விட்டது என்று அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பாராளுமன்ற அவையில்…

புதுச்சேரி : ஹெல்மெட் அணியாதவர்களை சாலையில் தடுத்து நிறுத்திய கிரன் பேடி

புதுச்சேரி இன்று முதல் புதுச்சேரி மாநிலத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகி உள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் இன்று முதல் இரு சக்கரவாகனத்தில் செல்வோர் கட்டாயம்…

பகுதி-2: 2019ம் ஆண்டுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்: வேதாகோபாலன்

கிரகப் பெயர்ச்சிகளைப் பொருத்த வரையில் நான்கு பெயர்ச்சிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. குரு பெயர்ச்சி.. சனி பெயர்ச்சி, ராகு/ கேது பெயர்ச்சிகள் இவை விதியை ஒரே நாளில்…

சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் : ராகுல் காந்தி பங்கேற்பு

டில்லி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பாஜக…

சமூக வலைதளமான டிவிட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி…

டில்லி: அரசியல் பிரவேசம் செய்துள்ள பிரியங்கா காந்தி,சமூக வலைதளமான டிவிட்டர் இணைய தளத்திலும் இணைந்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவை காண அவரது டிவிட்டர் கணக்கை தொடரலாம் என…

நிதிப்பற்றாக்குறையை தீர்க்க நோட்டு அச்சடிக்கலாம் : பியுஷ் கோயல் தகவல்

டில்லி நிதிப்பற்றாக்குறையை போக்க புதிய நோட்டுக்கள் அச்சடிக்கலாம் என இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பாஜக அரசின் 2019-20 க்கான இடைக்கால நிதிநிலை…

கோலாகலமாக நடைபெற்ற ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா – விசாகன் திருமணம்: இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் இன்று காலை சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் கோலாகலமாக மறுமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக…

மைதானத்தில் தேசியக் கொடியுடன் காலில் விழுந்த ரசிகர் – தோனியின் செயலுக்கு குவியும் பாராட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ரசிகர் ஒருவர் காலில் விழுந்த போது, தோனி செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி…