மம்தா பாணியில் நாராயணசாமி: கவர்னர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி காட்டமாக பதில் கடிதம்
புதுச்சேரி: கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு…