Month: February 2019

புல்வாமா தாக்குதலை நியாயப்படுத்திய ஆசிரியை, 4 கல்லூரி மாணவிகள் கைது!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் கருத்து பதிவிட்ட கர்நாடக ஆசிரியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புல்வாமா தாக்குதலை ஆதரித்த 4 கல்லூரி மாணவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஜிஎஸ்டி பதிவுக்கான வர்த்தக வரம்பை உயர்த்தாத மாநிலங்கள்

டில்லி ஜிஎஸ்டிபதிவுக்கான வர்த்தக வரம்பை நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் உயர்த்தி உள்ளன. கடந்த மாதம் 10 ஆம் தேதி ஜிஎஸ்டி கமிட்டி கூட்டத்தில் ஜிஎஸ்டி…

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் திடீர் மாயம்: காவல்துறை கடத்தலா?

சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் எழும்பூர் ரயில் நிலையித்தில் திடீர் என மாயமானார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டெர்லைட்…

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி – இரு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இருவர் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர். கடந்த 14ம் தேதி…

ஏ ஆர் முருகதாஸ் கைவண்ணத்தில் தமிழில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

சென்னை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் வசனங்களை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எழுத உள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் மிகவும் ரசிகர்கள் உண்டு.…

உச்சநீதி மன்றத்தின் ஸ்டெர்லைட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: அமைச்சர் ஜெயகுமார்‘

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீடு மனுமீது உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில்…

தமிழக அரசு அதிகாரிகளுக்கு 20 லட்சம் டாலர் லஞ்சம் அளித்த அமெரிக்க அதிகாரிகள்

நியூயார்க் தமிழக அரசு அதிகாரிகளுக்கு 20 லட்சம் டாலர் லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நிறுவன அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை பதியப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான காக்னிசெண்ட்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மார்ச் 8ந்தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மார்ச் 8ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு…

தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி, மேலும் 2 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மோடி அரசு ஏலம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நிலத்தடி நீரை மாசுப்படுத்தியும், விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் வரும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு…

உலகின் சிறந்த கழிவறை காகிதம் பாகிஸ்தான் கொடி : கூகுள் தேடுதல் முடிவு

டில்லி கூகுள் தேடுதளத்தில் உலகின் சிறந்த க்ழிவறை காகிதம் எது என கேட்டால் பாகிஸ்தான் கொடி என பதில் வருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் நடந்த புல்வாமா தற்கொலைப்படை…