Month: February 2019

பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நேரத்தில் பிறந்த குழந்தைக்கு ‘மிராஜ்’ என்று பெயர் சூட்டி கவுரவித்த ராஜஸ்தான் தம்பதி

ஜெய்ப்பூர்: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, கடந்த 26ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்திய நேரத்தில் பிறந்த குழந்தைக்கு ‘மிராஜ்’ என்று போர் விமானத்தின்…

அதானி குழுமத்தின் மீது வழக்கு தொடர்ந்த கேரள அரசு

திருவனந்தபுரம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை நடத்த உரிமம் பெற்ற அதானி குழுமத்தின் மீது கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சர்வதேச விமான நிலையங்களை நடத்த…

டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

சென்னை, டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த கோரி தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில்,…

அபிநந்தன் பிடிபட்டதை நேரில் கண்ட பாகிஸ்தானி முதியவர் பேட்டி

முசாஃபராபாத் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டதை நேரில் கண்ட முகமது ரசாக் சவுத்ரி என்பவர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்திய விமானபடை விமானியான விங் கமாண்டர் அபிநந்தன்…

பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு ஜப்பான் வலியுறுத்தல்

டில்லி: உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜப்பான் வலியுறுத்தி உள்ளது. கடந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமாவில்…

விமானப்படை தாக்குதலால் பாஜகவுக்கு கர்நாடகாவில் 22 இடங்களில் வெற்றி வாய்ப்பு : எடியுரப்பா

சித்திரதுர்கா விமானப்படை தாக்குதலால் கர்நாடக மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 22 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். புல்வாமாவில் நடந்த ஜெய்ஷ்…

போர் பதற்றம்: இந்தியாவில் வெற்றிகரமாக தொடரும் விமான சேவைகள்

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியா வில் அனைத்து உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்து வெற்றிகரமாகவும், பாதுகாப்பாக வும்…

பெண்களை அடித்து, உதைத்த தி.மு.க பிரமுகர் சரவணன்: கட்சியில் இருந்து நீக்கி ஸ்டாலின் அதிரடி

சென்னை: கடையை காலி செய்யும் விவகாரத்தில் பெண்களை அடித்து, உதைத்த தி.மு.க பிரமுகர் சரவணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி திமுக…

இந்தியாவில் போர்க்கைதியாக இருந்த பாகிஸ்தான் விமானப்படை தலைவர்

டில்லி பாகிஸ்தானின் விமானப்படை தலைவராக 1997-2000 வரை பணி புரிந்த பர்வேஸ் குரேஷி மெகதி என்பவர் கடந்த 1971 ஆம் வருட போரின் போது இந்திய போர்க்கைதியாக…

அந்தமான் நிகோபர் தீவுகளில் லேசான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி….

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த 13ந்தேதி சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது…