ஆம் ஆத்மி அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்றால் இரு வருடங்களில் டில்லி தனி மாநிலமாகும் : கெஜ்ரிவால்
டில்லி ஆம் ஆத்மி கட்சி டில்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் டில்லி தனி மாநிலமாக மாறும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். யூனியன்…