Month: February 2019

ஜாலியன் வாலாபாக் படுகொலை 100 ஆண்டுகள் நிறைவு: 13 ஆயிரம் கிராமங்களிலிருந்து மண் எடுத்து நினைவிடம் உருவாகிறது

அமிர்தசரஸ்: ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில், பஞ்சாப் மாநிலம் முழுவதுமிருந்து 13 ஆயிரம் கிராமங்களிலிருந்து மண் எடுத்து நினைவகம் கட்டப்படுகிறது.…

மற்றவர்களை அடிப்பவர்கள் உண்மையான இந்துக்களாக இருக்க முடியாது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மற்றவர்களை அடிப்பவர்கள் உண்மையான இந்துக்களாக இருக்க முடியாது என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். இது குறித்து அவர்…

காஷ்மீரில் உள்ள இயக்கங்கள் மீது படைகளை காட்டியும் மிரட்டியும் நடவடிக்கை எடுத்தால் நிலைமை மோசமாகும்: ஹுரியத் மாநாடு தலைவர் மிர்வாய்ஜ் உமர் ஃபாருக் எச்சரிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாஷின் மாலிக்கை படைகள் மற்றும் மிரட்டல் மூலம் கைது செய்துள்ளது, பிரச்சினையை மேலும் மோசமாக்கும் என ஹுரியத் மாநாடு…

”இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றை தணிக்க உதவுங்கள் “ – ஐ.நா.வை நாடும் பாகிஸ்தான்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. கடந்த 14ம் தேதி…

’பேட்ட’ ரஜினி ஸ்டைலில் ரிஷப் பண்ட்க்கு பதிலடி கொடுத்த தோனி!

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியில் இடம் பெற்ற ரிஷப் பண்ட்டுக்கு தோனி சவால் விடும் விதமாக சிஎஸ்கே சார்பில் டிவிட்டரில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ரிஷப் பண்டை…

கார் விபத்தில் தப்பிய கள்ளக்குறிச்சி அதிமுக எம்பி.,காமராஜ்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி., காமராஜ் பயணித்துக் கொண்டிருந்த கார், சேலம் அருகே சென்றபோது தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காமராஜ் உட்பட 3…

சென்னை: போரூர் அருகே பயங்கர தீ விபத்து – 100க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம்

சென்னை போரூர் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்…

ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடி படம்

சென்னை: ஜெ. பிறந்த நாள் விழாவில் அதிமுக அலுவலகத்தை பிரதமர் மோடியின் படம் அலங்கரித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, அவர் மட்டுமே கட்சியில் முன்னிறுத்தப்பட்டார்.…

வாக்குக்கு லஞ்சம் தருவது வெட்கக் கேடு: பிரதமர் மோடியின் ரூ.2 ஆயிரம் திட்டத்தை ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த நாள், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நாள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ்…

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் மூத்த தலைவர் மதுசூதனனுக்கு கார் பரிசு: முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் வழங்கினர்

சென்னை: 71-வது பிறந்தநாளையொட்டி,ராயப்பேட்டையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் அதிமுக…