Month: February 2019

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி காரின் தகவல்களை என்.ஐ.ஏ. வெளியிட்டது!

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரின் தகவல்கள் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த சஜிஜத்பாத் என்பவருக்கு சொந்தமான மாருதி கார் தாக்குதலுக்கு முன்பாக ஏழு முறை கைமாற்றப்பட்டுள்ளதாக…

பாதுகாப்புப் படையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: கடமையாற்றும் பாதுகாப்புப் படையினர் கும்பலால் தாக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு மனித உரிமைக்குட்பட்டு பாதுகாப்பு தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 19 வயது ப்ரீத்தி கேதார்…

அரசியல் களத்தில் ஓவராக சீன் போட்ட பாமக, பெருங் காமெடியாக மாறிப்போன பரிதாபம்

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… அரசியல் களத்தில் ஓவராக சீன் போட்டதற்கான விலையை கொடுத்துக்கொண்டிருக்கிறது பாமக.. எல்லாருமே காலத்திற்கு ஏற்ப கூட்டணி மாறிய…

சென்னை கட்டிட கலைஞர் வடிவமைத்த ‘தேசிய போர் நினைவகம்’! நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

டில்லி: சென்னை கட்டிட கலைஞர் வடிவமைத்த ‘தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். தலைநகர் டில்லியில் இந்தியா கேட் அருகில் தேசிய போர்…

ஜம்மு- காஷ்மீரில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்துவது பிரதமர் மோடிக்கு வைக்கும் பரீட்சை: காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவது மோடிக்கு வைக்கும் பரீட்சை என்று முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். மக்களவையோடு சேர்த்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல்…

ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’: ஜெ.வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது…

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்க உள்ளார. இந்தபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று…

சலூன் கடைகளில் தலித்துகளுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து போராடிய டாக்ஸி டிரைவர்: ராஜஸ்தானில் உச்சத்தில் இருக்கும் சாதி பாகுபாடு

ஜெய்ப்பூர்; மேற்கு ராஜஸ்தான் பகுதியில் சலூன் கடைகளில் நிலவும் சாதிய பாகுபாட்டால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு டாக்ஸி டிரைவரான ஜோகராம்…

கோடையில் தடையற்ற மின்சாரம் கிடைக்குமா? அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பான வழக்கில், கோடை காலத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என உயர்நீதி…

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்: நீதிபதிகள் ஆவேசம்

மதுரை: லஞ்ச லாவண்யங்களை ஒழிக்க லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்…

முகிலன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

சென்னை: சமூக ஆர்வலரான முகிலன் காணாமல் போனது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து…