Month: February 2019

மோடி அரசின் ஆணவமும், திறமையும் விவசாயிகளை அழித்துவிட்டது: ராகுல் டிவிட்

டில்லி: மோடி அரசின் ஆணவமும், திறமையும் விவசாயிகளை அழித்துவிட்டது என்றும், ஒரு நாளைக்கு ரூ.17 அறிவித்திருப்பது விவசாயிகளை அவமதிக்கும் செயல் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.…

வாக்குகளை பெறும் பாஜவின் கணக்கே பட்ஜெட் உரை: சிதம்பரம் கடும்தாக்கு

டில்லி: பாஜகவின் இடைக்கால பட்ஜெட், மக்களின் வாக்குகளை பெற தயாரிக்கப்பட்ட உரையே என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடி உள்ளார். இன்னும் சில…

ஆந்திராவில் புதிய ‘திருப்பதி கோவில்’: சந்திரபாபு நாயுடு அடிக்கல்

அமராவதி: ஆந்திராவில் புதிதாக திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போதுள்ள பிரபலமான திருப்பதி…

சனி, ஞாயிறு நாட்களில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சென்னை: ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக பள்ளிகள் சுமார் ஒருவார காலம் முடங்கிய நிலையில், சனி, ஞாயிற்று கிழமைககளில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. 9அம்ச…

தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் பதவி: பார்த்திபன் ராஜினாமா

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பதவியை நடிகர் பார்த்திபன் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பாளர் சங்கம்…

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமா?, ஏமாற்றமா?: ‘புதிய மொத்தையில் பழைய கள்’ ஆன பட்ஜெட் அறிவிப்பு

புதுடெல்லி: ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை பெறுவோருக்கு வரி விதிப்பிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படவுமில்லை. ஏற்கெனவே இருந்த வரி அடுக்குகளில் (TAX SLABS) மாற்றம் செய்யவும்…

வாக்குப் பதிவு இயந்திர சந்தேகம் குறித்து தேர்தல் ஆணையத்துடன் எதிர்கட்சி தலைவர்கள் விவாதிப்போம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு

புதுடெல்லி: வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக எழுந்துள்ள சந்தேகம் குறித்து , தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து எதிர்கட்சிகள் தலைவர்கள் குழு விவாதிக்கும் என…

ஆர்காம் நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கக் கோரி தீர்ப்பாயத்தில் அனில் அம்பானி மனு

புதுடெல்லி: கடும் கடன் சுமை காரணமாக, தங்களது ஆர்காம் நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கக் கோரி, தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தில் அனில் அம்பானி சார்பில் மனு தாக்கல்…

இடைக்கால பட்ஜெட்: ”தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை” – மு.க.ஸ்டாலின்

இன்று மத்திய அரசு தக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள…

சிபிஐ-க்கு நிரந்தரமாக இயக்குனர் நியமிக்காதது ஏன்? : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: முக்கியத்துவம் வாய்ந்த சி.பி.ஐ. க்கு, நிரந்தரமாக இயக்குனரை நியமிக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிபிஐ இயக்குனராக இருந்த அலோக்…