Month: February 2019

மத்திய இடைக்கால பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலை: டிடிவி விமர்சனம்

சென்னை: மத்தியஅரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலை என்று அமுமக தலைவர் டிடிவி தினகரன் கடும் விமர்சனம் செய்துள்ளார். வருமானவரி…

பேட் மிண்டன் விளையாட்டில் தூள் கிளப்பும் நடிகர் விஜய் மகள்- வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜய் மகள் திவ்யா சாஷா, பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையாக உருவெடுத்துள் ளார். ஏற்கனவே விஜயின் மகன், குறும்பட இயக்குனராகவும், நடிகராகவும் களமிறங்கி, கலக்கி வரும் நிலையில்,…

ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு: பேராசிரியர் ஜெயராமனின் மனைவி மீதும் காவல்துறை வழக்கு பதிவு

கும்பகோணம்: எரிவாயு குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் ராஜ் ஆகியோரை ஏற்கனவே கைது செய்துள்ள காவல்…

சிபிஐ இயக்குனர் இன்று தேர்வு செய்யப்படுவாரா? 3வது முறையாக கூடுகிறது தேர்வு கமிட்டி

டில்லி: சிபிஐ இயக்குனர் பதவி காலியாக இருப்பதால், புதிய இயக்குனர் குறித்து 3வது முறையாக இன்று நடைபெற உள்ள தேர்வு கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்…

சேலத்தில் ரூ.40 கோடி செலவில் 3பாலங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.33 கோடி செலவில் உயர்மட்ட பாலம் உள்பட ரூ.40 கோடி செலவில் 3…

போலி விசா: 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது!

வாஷிங்டன்: விசா மோசடி செய்து அமெரிக்காவில் தங்கி படித்துவந்த 129 இந்திய மாணவர்களை அமெரிக்க அரசு கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து, வாஷிங்டனில்…

பாஜக மதக்கலவரத்தை உருவாக்கும்: உ.பி. அமைச்சர் ராஜ்பர் ‘பகீர்’ தகவல்

பாலியா: உத்தரபிரதேச மாநிலத்தில், பாஜக கூட்டணி கட்சியான எஸ்பிஎஸ்பி ( SBSP-Suheldev Bharatiya Samaj Party) கட்சி தலைவரும்,மாநில அமைச்சருமான ராஜ்பர் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.…

‘சிமி’ மாணவர் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு உத்தரவு

டில்லி: சிமி (Students Islamic Movement of India) எனப்படும் இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கு ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 ஆண்டு காலம்…

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 50கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சையா? பாஜக அரசின் பொய் விளம்பரம்

டில்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டத்தில் 50 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்பது எப்படி சாத்தியம் என்று கேள்வி…

சட்டவிரோத தகவல்கள்: கூகுளுக்கு ரூ.54 லட்சம் அபராதம் விதித்த ரஷ்யா

மாஸ்கோ : ரஷிய சட்டவிதிகளை மீறியதாக ‘கூகுள்’ நிறுவனத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.54 லட்சம் அபராதம் விதித்துள்ளது ரஷ்ய அரசாங்கம். ரஷியா அரசு கடந்த…