இறையாண்மைக்கு எதிராக கருத்து: உடுமலை கௌசல்யா கிளார்க் பணியில் இருந்து இடைநீக்கம்!
உடுமலை கௌசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி குன்னூர் வெலிஙன் கண்டோன்மெண்ட் கிளார்க் பணியில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளர். சாதிமறுப்பு திருமணம் செய்துக் கொண்ட சங்கர்…