Month: January 2019

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு பரிசுப்பெட்டகம் வழங்கும் திட்டம் மகாராஷ்டிராவில் அறிமுகம்!

தமிழகத்தை போன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு தொடங்கியுள்ளது. சுமார் 2,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்த பரிசு…

பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: அரசின் விருதுகளை திருப்பிகொடுக்கும் போராட்ட குடும்பத்தினர்

கவுகாத்தி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பல மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்கள்…

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா!

உலகளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்று இடங்களுக்கு முன்னேறி 78வது இடத்தை பிடித்துள்ளது. ட்ரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷ்னல் என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் ஆண்டுதோறும் உலகளவில்…

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: குற்றச்சாட்டு பதிவின்போது கலாநிதி மாறன் பதற்றம்!

சென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது நீதிமன்றத்தில் ஆஜரான சன் குரூப் அதிபர் கலாநிதி மாறன் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது…

ஆரம்பித்த வேகத்திலேயே ’இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறுத்தம்!

மீண்டும் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டு வந்தது. ஷங்கர்…

பிரியங்கா குறித்த பாஜகவின் பொய்கள் அம்பலம்

காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவின் அரசியல் வரவைக்கண்டு அதிர்ந்து போய் உள்ள பாஜக, காங்கிரஸ் கட்சி மீதும், ராகுல் மற்றும் பிரியங்கா மீதும் அவதூறுகளையும், பொய்யான தகவல்களையும்…

மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: சென்னை பெண்களே உஷார்

சென்னை: தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான ஸ்கூட்டர் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளைக்குள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க…

லோக்பால்: மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார் அன்னா ஹசாரே

ராலேகான் சித்தி: லோக்பால் சட்டத்தை அமல்படுத்த கோரி சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளார். அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது விசாரணை…

1273 ஆசிரியர்கள் மீது ’17-பி’ ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

சென்னை: அரசு எச்சரித்தும் பணிக்கு திரும்பாத 1273 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்க சம்பள உயர்வு உள்பட சலுகைகள் வழங்கப் படாது என்றும்…

திமுக ஆட்சிக்கு வரும் வரை பொறுமை காக்கவும்: போராடும் அரசுஊழியர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக ஆட்சிக்கு வரும்வரை பொறுமை காக்கவும், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 9அம்ச கோரிக்கைகைளை…