Month: January 2019

கர்நாடகா தேர்தலுக்கு மட்டும் ரூ. 122 கோடி செலவழித்த பாஜக

டில்லி கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு ரூ.122 கோடியும் வடகிழக்கு மாநிலங்களில் ரூ. 14 கோடியும் செலவு செய்ததாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு அளித்துள்ளது. கடந்த…

கர்நாடகாவில் பசுக்களை தீ மிதிக்கச் செய்யும் அவலம் : பசு பாதுகாவலர்கள் கவனிப்பார்களா?

மாண்டியா கர்நாடகாவின் பல பகுதிகளில் மகர சங்கராந்தியை முன்னிட்டு பசுக்களின் தீமிதி விழா நடந்துள்ளது. பசுக்கள் புனிதமானது எனவும் தெய்வம் மற்றும் தாய்க்கு ஒப்பானது எனவும் மக்களில்…

பன்றிக் காய்ச்சல் : அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டில்லி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பன்றிக் காய்ச்சல் அறிகுறியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா. இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால்…

தனது செல்ல மகளுக்கு கருப்பு நிற பொம்மையை பரிசளித்த செரீனா!

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீன வில்லியம்ஸ் தனது ஒரு வயது மகளுக்கு கருப்பு நிறத்திலான பொம்மையை பரிசளித்துள்ளார். இதனால் செரீனாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ‘ 23…

புதிய வரலாறு படைத்த சென்னை சிறுவன் – நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை!

சென்னையை சேர்ந்த குகேஷ் என்ற சிறுவன் நாட்டின் மிகக் குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும், உலகின் 2வது இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வென்று புதிய…

ஹர்திக் பாண்டியா வீட்டிலேயே முடக்கம்

வடோதரா ஆஸ்திரேலிய அணியில் இருந்து விலக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்…

கன்னிப் பெண்களும் முத்திரை உடையாத புட்டியும் : கமெண்ட் அடித்த பேராசிரியர் நீக்கம்

. கொல்கத்தா கன்னிப் பெண்களையும் முத்திரை உடைபடாத புட்டிகளையும் ஒப்பிட்ட பேராசிரியரை ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் பணிநீக்கம் செய்துள்ளது. கொல்கத்தாவில் அமைந்துள்ள பல்கலைக்கழகமான ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கனக் சர்கார்…

சத்தீஸ்கர் பள்ளிகளில் மதிய உணவில் முட்டை : முதல்வர் அறிவிப்பு

ராய்ச்சூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் இனி முட்டைகள் வழங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு…

வர்த்தக முன்னேற்றத்துக்காக வரியை குறைக்கும் சீனா

பீஜிங் சீனாவில் வர்த்தகம் மிகவும் பின்னடைந்துள்ளதால் சீன அரசு வரிகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் வர்த்தகம் பெரும் பின்னடைவு அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக…

போக்கிரிகள் பட்டியலில் உள்ள பாஜக பிரமுகர் சண்டிகர் மேயர் தேர்தலில் போட்டி

சண்டிகர் சண்டிகர் நகர மேயர் தேர்தலில் போட்டியிட உள்ள பாஜக பிரமுகர் ராஜேஷ் காலியா போக்கிரிகள் பட்டியலில் இடம் பெற்றவர் ஆவார். சண்டிகர் நகராட்சியில் மொத்தம் 26…