Month: June 2018

கூட்டணி: காங்கிரஸ் – பகுஜன்சமாஜ் கட்சி இடையே முதல்கட்ட பேச்சு வார்த்தை தொடக்கம்!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சி செய்து வரும் பாரதியஜனதா ஆட்சிக்கு முடிவு கட்ட மாயாவதி…

 விஜய்மல்லையா நிறுவனம் மூலதன சந்தையில் செயல்பட 3 ஆண்டுகளுக்கு செபி தடை

டில்லி: மூலதன சந்தையில் செயல்பட விஜய்மல்லையாவின் நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளுக்கு செபி தடை விதித்துள்ளது. விஜய் மல்லையாவின், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சட்டவிரோத நிதி பரிவர்த்தனையில்…

மணிப்பூரில் தேசிய அளவிலான முதல் விளையாட்டு பல்கலைக்கழகம்: ஜனாதிபதி ஒப்புதல்

டில்லி: நாட்டின் தேசிய அளவிலான முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் மணிப்பூர் அமைகிறது. இதற்கான கோப்பில் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் கையெழுத்திட்டார். தேசிய அளவிலான விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை மணிப்பூரில்…

‘இந்தியாவின் இன்னிசைத் துடிப்பு’: இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஜனாதிபதி புகழாரம்

டில்லி: இன்று இசைஅமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாள். அதையொட்டி, அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டி டுவிட் செய்துள்ளார். “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற…

ஜூன் 10-ம் தேதி ‘பாரத் பந்த்’ விவசாய சங்கங்கள் அறிவிப்பு

டில்லி, வரும் 10-ம் தேதி நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ நடைபெறும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன. நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்…

மனைவியிடம் இருந்து கணவரை பாதுகாக்க ‘புருஷா கமிஷன்’: மகளிர் ஆணையத் தலைவி வலியுறுத்தல்

ஐதராபாத்: கொடுமைக்கார மனைவிகளிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் கணவன்மார்களை காப்பாற்ற ‘புருஷா கமிஷன்’ அமைக்க வேண்டும் என்று ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி நன்னாபேனி ராஜகுமாரி வலியுறுத்தி உள்ளார்.…

காவிரி ஆணையம்: மத்திய அரசிதழின் நகல் இணையதளத்தில் வெளியீடு!

டில்லி: உச்சநீதி மன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த தகவல்கள் அரசிதழில் நேற்று மாலை வெளியிட்டப் பட்டது. அதைத்தொடர்ந்து காவிரி ஆணையம் குறித்த மத்திய…

கோவையில் வரும் 6ந்தேதி முதல் 3 நாட்கள் உலக தமிழ் இணைய மாநாடு!

கோவை: கோவையில் வரும் 6ந்தேதி முதல் 3 நாட்கள் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருபபதாக உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்து உள்ளது. உலகத்…

எடப்பாடியை விமர்சித்து வீடியோ செய்தி வெளியிட்ட சேலம் நபர் கைது: நள்ளிரவில் நடவடிக்கை

சேலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறந்துவிட்டதாக சமூக வலைதளமான ‘வாட்ஸ்-அப்பில்‘ வீடியோ செய்தி ஒன்று வைரலாக பரவி வந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து வந்த…

முன்னாள் நீதிபதி நசிரூல் முல்க் பாக். இடைக்கால பிரதமராக பதவியேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் நீதிபதி நசிரூல் முல்க் பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நேற்று பதவி ஏற்றார். இவரது பதவி காலம் 2 மாதம் மட்டுமே. பாகிஸ்தானில்…