Month: May 2018

கர்நாடகா தேர்தலுக்குப் பிறகு கண்டபடி ஏறும் பெட்ரோல் விலை

மும்பை கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் உயர்த்திக் கொள்ள எண்ணெய்…

சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி, பக்தர்கள் காயம் (வீடியோ)

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரபலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி என்ற கோவில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை மற்றும் கோடை விடுமுறை…

இஸ்லாமிய இளைஞரை இந்துத்வா கும்பலிடமிருந்து காப்பாற்றிய காவல்துறை அதிகாரி

நைனிடால் இஸ்லாமிய இளைஞர் ஒருவரைக் கொல்ல வந்த இந்துத்வா கும்பலிடம் இருந்து ஒரு காவல்துறை அதிகாரி காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள…

கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக முன்னாள் அமைச்சர் ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்வானார்

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்தில் இன்று முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சுகாதரத்துறை…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சென்னையில் ஐடி ஊழியர்களின் அமைதியான எதிர்ப்பு

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம்…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை

லண்டன் இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையே நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயத்தின் போது பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆப்பிள் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அணிய தடை விதித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின்…

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மதுராந்தகத்தில் சாலை மறியல் – கைது

காஞ்சிபுரம்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதுராந்தகம் அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்குபெற்று விட்டு, அங்கேயே கூட்டணி கட்சியினருடன் இணைந்து சாலை மறியல் போராட்டம்…

இயல்பு நிலைக்கு திரும்பும் தூத்துக்குடி: இன்றைய நிலவரம் எப்படி…?

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பீடித்திருந்த இறுக்கமான சூழ்நிலை தளர்ந்து தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு…

30, 31ந்தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: வங்கி சேவை பாதிக்கப்படும் அபாயம்

டில்லி: ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாதம் 30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர். இதன்…

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர 47% பேர் விரும்பவில்லை : ஆய்வு அறிக்கை

டில்லி பாஜக மீண்டும் அரசு செய்வதை 47% பேர் விரும்பவில்லை என் ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. வரும் 2019ஆம் வருடம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளன.…